Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 29 2 நாளாகமம் 29:35

2 நாளாகமம் 29:35
சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.

Tamil Indian Revised Version
சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்குரிய பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இந்தவிதமாக கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் செய்யப்பட்டது.

Tamil Easy Reading Version
தகனபலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், பானங்களின் காணிக்கைகளும் மிகுதியாயிற்று. இவ்வாறு மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை ஆரம்பமாயிற்று.

திருவிவிலியம்
ஏராளமான எரிபலிகளுடன், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பும், எரிபலிக்கான நீர்மப் படையல்களும் இருந்தன. இவ்வாறு, ஆண்டவரின் இல்ல வழிபாடு மறுமலர்ச்சி அடைந்தது.

2 Chronicles 29:342 Chronicles 292 Chronicles 29:36

King James Version (KJV)
And also the burnt offerings were in abundance, with the fat of the peace offerings, and the drink offerings for every burnt offering. So the service of the house of the LORD was set in order.

American Standard Version (ASV)
And also the burnt-offerings were in abundance, with the fat of the peace-offerings, and with the drink-offerings for every burnt-offering. So the service of the house of Jehovah was set in order.

Bible in Basic English (BBE)
And there was a great amount of burned offerings, with the fat of the peace-offerings and the drink offerings for every burned offering. So the work of the Lord’s house was put in order.

Darby English Bible (DBY)
And also the burnt-offerings were in abundance, with the fat of the peace-offerings, and with the drink-offerings for the burnt-offering. And the service of the house of Jehovah was set in order.

Webster’s Bible (WBT)
And also the burnt-offerings were in abundance, with the fat of the peace-offerings, and the drink-offerings for every burnt-offering. So the service of the house of the LORD was set in order.

World English Bible (WEB)
Also the burnt offerings were in abundance, with the fat of the peace-offerings, and with the drink-offerings for every burnt offering. So the service of the house of Yahweh was set in order.

Young’s Literal Translation (YLT)
And also, burnt-offerings `are’ in abundance, with fat of the peace-offerings, and with oblations for the burnt-offering; and the service of the house of Jehovah is established,

2 நாளாகமம் 2 Chronicles 29:35
சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.
And also the burnt offerings were in abundance, with the fat of the peace offerings, and the drink offerings for every burnt offering. So the service of the house of the LORD was set in order.

וְגַםwĕgamveh-ɡAHM
עֹלָ֨הʿōlâoh-LA
לָרֹ֜בlārōbla-ROVE
בְּחֶלְבֵ֧יbĕḥelbêbeh-hel-VAY
הַשְּׁלָמִ֛יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
וּבַנְּסָכִ֖יםûbannĕsākîmoo-va-neh-sa-HEEM
לָֽעֹלָ֑הlāʿōlâla-oh-LA
וַתִּכּ֖וֹןwattikkônva-TEE-kone
עֲבוֹדַ֥תʿăbôdatuh-voh-DAHT
בֵּיתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Numbers 15:5
பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

Exodus 29:13
குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

Genesis 35:14
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

Leviticus 3:15
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.

Leviticus 23:13
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

1 Chronicles 16:37
பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,

Ezra 6:18
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.

1 Corinthians 14:40
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.


Tags சர்வாங்க தகனபலிகளும் ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும் சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது
2 நாளாகமம் 29:35 Concordance 2 நாளாகமம் 29:35 Interlinear 2 நாளாகமம் 29:35 Image