Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 3 2 கொரிந்தியர் 3:4

2 கொரிந்தியர் 3:4
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

Tamil Indian Revised Version
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது.

திருவிவிலியம்
கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.

2 Corinthians 3:32 Corinthians 32 Corinthians 3:5

King James Version (KJV)
And such trust have we through Christ to God-ward:

American Standard Version (ASV)
And such confidence have we through Christ to God-ward:

Bible in Basic English (BBE)
And this is the certain faith which we have in God through Christ:

Darby English Bible (DBY)
And such confidence have we through the Christ towards God:

World English Bible (WEB)
Such confidence we have through Christ toward God;

Young’s Literal Translation (YLT)
and such trust we have through the Christ toward God,

2 கொரிந்தியர் 2 Corinthians 3:4
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.
And such trust have we through Christ to God-ward:

Πεποίθησινpepoithēsinpay-POO-thay-seen
δὲdethay
τοιαύτηνtoiautēntoo-AF-tane
ἔχομενechomenA-hoh-mane
διὰdiathee-AH
τοῦtoutoo
Χριστοῦchristouhree-STOO
πρὸςprosprose
τὸνtontone
θεόνtheonthay-ONE

இணை வசனம்

Ephesians 3:12
அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

Exodus 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

2 Corinthians 2:14
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Philippians 1:6
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

1 Thessalonians 1:8
எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.


Tags நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்
2 கொரிந்தியர் 3:4 Concordance 2 கொரிந்தியர் 3:4 Interlinear 2 கொரிந்தியர் 3:4 Image