2 இராஜாக்கள் 1:14
இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
Tamil Indian Revised Version
இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
Tamil Easy Reading Version
பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
திருவிவிலியம்
வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!” என்று மன்றாடினான்.⒫
King James Version (KJV)
Behold, there came fire down from heaven, and burnt up the two captains of the former fifties with their fifties: therefore let my life now be precious in thy sight.
American Standard Version (ASV)
Behold, there came fire down from heaven, and consumed the two former captains of fifty with their fifties; but now let my life be precious in thy sight.
Bible in Basic English (BBE)
For fire came down from heaven and put an end to the first two captains of fifty and their fifties; but now let my life be of value in your eyes.
Darby English Bible (DBY)
Behold, there came down fire from the heavens, and consumed the two captains of the former fifties with their fifties; but now, let my life be precious in thy sight.
Webster’s Bible (WBT)
Behold, there came fire down from heaven, and burnt up the two captains of the former fifties with their fifties: therefore let my life now be precious in thy sight.
World English Bible (WEB)
Behold, fire came down from the sky, and consumed the two former captains of fifty with their fifties; but now let my life be precious in your sight.
Young’s Literal Translation (YLT)
Lo, come down hath fire from the heavens, and consumeth the two heads of the former fifties and their fifties; and, now, let my soul be precious in thine eyes.’
2 இராஜாக்கள் 2 Kings 1:14
இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
Behold, there came fire down from heaven, and burnt up the two captains of the former fifties with their fifties: therefore let my life now be precious in thy sight.
| הִ֠נֵּה | hinnē | HEE-nay | |
| יָ֤רְדָה | yārĕdâ | YA-reh-da | |
| אֵשׁ֙ | ʾēš | aysh | |
| מִן | min | meen | |
| הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| וַ֠תֹּאכַל | wattōʾkal | VA-toh-hahl | |
| אֶת | ʾet | et | |
| שְׁנֵ֞י | šĕnê | sheh-NAY | |
| שָׂרֵ֧י | śārê | sa-RAY | |
| הַֽחֲמִשִּׁ֛ים | haḥămiššîm | ha-huh-mee-SHEEM | |
| הָרִֽאשֹׁנִ֖ים | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| חֲמִשֵּׁיהֶ֑ם | ḥămiššêhem | huh-mee-shay-HEM | |
| וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA | |
| תִּיקַ֥ר | tîqar | tee-KAHR | |
| נַפְשִׁ֖י | napšî | nahf-SHEE | |
| בְּעֵינֶֽיךָ׃ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
இணை வசனம்
1 Samuel 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.
1 Samuel 26:24
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.
2 Kings 1:10
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.
Psalm 49:8
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
Psalm 72:14
அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
Psalm 116:15
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
Proverbs 6:26
வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
Matthew 16:25
தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
Acts 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
Tags இதோ அக்கினி வானத்திலிருந்து இறங்கி முந்தின இரண்டு தலைவரையும் அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்
2 இராஜாக்கள் 1:14 Concordance 2 இராஜாக்கள் 1:14 Interlinear 2 இராஜாக்கள் 1:14 Image