Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10 2 இராஜாக்கள் 10:30

2 இராஜாக்கள் 10:30
கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாகச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்திற்குச் செய்ததால், உன் மகன்கள் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் யெகூவிடம், “நல்லது செய்தாய், நான் நல்லவை எனச் சொன்னதைச் செய்தாய். நீ ஆகாபின் குடும்பத்தினரை அழித்துவிட்டாய். எனவே இஸ்ரவேலை உனது சந்ததியார், நான்கு தலை முறைகளுக்கு ஆண்டு வருவார்கள்” என்றார்.

திருவிவிலியம்
பின்பு, ஆண்டவர் ஏகூவை நோக்கி, “என் பார்வையில் செம்மையானதை நீ நன்கு செய்து முடித்ததாலும், ஆகாபின் குடும்பத்தினர்க்கு எதிராக நான் விரும்பியவற்றையெல்லாம் நிறைவேற்றினதாலும், உன் புதல்வர்கள் இஸ்ரயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர்” என்றார்.

Title
இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி

2 Kings 10:292 Kings 102 Kings 10:31

King James Version (KJV)
And the LORD said unto Jehu, Because thou hast done well in executing that which is right in mine eyes, and hast done unto the house of Ahab according to all that was in mine heart, thy children of the fourth generation shall sit on the throne of Israel.

American Standard Version (ASV)
And Jehovah said unto Jehu, Because thou hast done well in executing that which is right in mine eyes, `and’ hast done unto the house of Ahab according to all that was in my heart, thy sons of the fourth generation shall sit on the throne of Israel.

Bible in Basic English (BBE)
And the Lord said to Jehu, Because you have done well in doing what is right in my eyes and effecting all my purpose for the family of Ahab, your sons will be kings of Israel to the fourth generation.

Darby English Bible (DBY)
And Jehovah said to Jehu, Because thou hast executed well that which is right in my sight, [and] hast done unto the house of Ahab according to all that was in my heart, thy children of the fourth [generation] shall sit on the throne of Israel.

Webster’s Bible (WBT)
And the LORD said to Jehu, Because thou hast done well in executing that which is right in my eyes, and hast done to the house of Ahab according to all that was in my heart, thy children of the fourth generation shall sit on the throne of Israel.

World English Bible (WEB)
Yahweh said to Jehu, Because you have done well in executing that which is right in my eyes, [and] have done to the house of Ahab according to all that was in my heart, your sons of the fourth generation shall sit on the throne of Israel.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Jehu, `Because that thou hast done well, to do that which `is’ right in Mine eyes — according to all that `is’ in My heart thou hast done to the house of Ahab — the sons of the fourth `generation’ do sit for thee on the throne of Israel.’

2 இராஜாக்கள் 2 Kings 10:30
கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
And the LORD said unto Jehu, Because thou hast done well in executing that which is right in mine eyes, and hast done unto the house of Ahab according to all that was in mine heart, thy children of the fourth generation shall sit on the throne of Israel.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶלʾelel
יֵה֗וּאyēhûʾyay-HOO
יַ֤עַןyaʿanYA-an
אֲשֶׁרʾăšeruh-SHER
הֱטִיבֹ֙תָ֙hĕṭîbōtāhay-tee-VOH-TA
לַֽעֲשׂ֤וֹתlaʿăśôtla-uh-SOTE
הַיָּשָׁר֙hayyāšārha-ya-SHAHR
בְּעֵינַ֔יbĕʿênaybeh-ay-NAI
כְּכֹל֙kĕkōlkeh-HOLE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בִּלְבָבִ֔יbilbābîbeel-va-VEE
עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אַחְאָ֑בʾaḥʾābak-AV
בְּנֵ֣יbĕnêbeh-NAY
רְבִעִ֔יםrĕbiʿîmreh-vee-EEM
יֵֽשְׁב֥וּyēšĕbûyay-sheh-VOO
לְךָ֖lĕkāleh-HA
עַלʿalal
כִּסֵּ֥אkissēʾkee-SAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

2 Kings 10:35
யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.

2 Kings 14:23
யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,

2 Kings 13:10
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,

2 Kings 13:1
அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Hosea 1:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

Ezekiel 29:18
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

2 Kings 15:8
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,

1 Kings 21:29
ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.

1 Kings 21:22
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.

1 Kings 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

1 Samuel 15:18
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.


Tags கர்த்தர் யெகூவை நோக்கி என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால் உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்
2 இராஜாக்கள் 10:30 Concordance 2 இராஜாக்கள் 10:30 Interlinear 2 இராஜாக்கள் 10:30 Image