Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 11:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 11 2 இராஜாக்கள் 11:1

2 இராஜாக்கள் 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

Tamil Indian Revised Version
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள்.

Tamil Easy Reading Version
அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் மகன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.

திருவிவிலியம்
அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.

Title
யூதா அரசனின் அனைத்து மகன்களையும் அத்தாலியாள் கொன்றது

Other Title
யூதாவின் அரசி அத்தலியா§(2 குறி 22:10-23:15)

2 Kings 112 Kings 11:2

King James Version (KJV)
And when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal.

American Standard Version (ASV)
Now when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal.

Bible in Basic English (BBE)
Now when Athaliah, the mother of Ahaziah, saw that her son was dead, she had all the rest of the seed of the kingdom put to death.

Darby English Bible (DBY)
And when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she rose up and destroyed all the royal seed.

Webster’s Bible (WBT)
And when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal.

World English Bible (WEB)
Now when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal.

Young’s Literal Translation (YLT)
And Athaliah `is’ mother of Ahaziah, and she hath seen that her son `is’ dead, and she riseth, and destroyeth all the seed of the kingdom;

2 இராஜாக்கள் 2 Kings 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.
And when Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she arose and destroyed all the seed royal.

וַֽעֲתַלְיָה֙waʿătalyāhva-uh-tahl-YA
אֵ֣םʾēmame
אֲחַזְיָ֔הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
ורָאֲתָ֖הwrāʾătâvra-uh-TA
כִּ֣יkee
מֵ֣תmētmate
בְּנָ֑הּbĕnāhbeh-NA
וַתָּ֙קָם֙wattāqāmva-TA-KAHM
וַתְּאַבֵּ֔דwattĕʾabbēdva-teh-ah-BADE
אֵ֖תʾētate
כָּלkālkahl
זֶ֥רַעzeraʿZEH-ra
הַמַּמְלָכָֽה׃hammamlākâha-mahm-la-HA

இணை வசனம்

2 Kings 8:26
அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.

2 Chronicles 22:10
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.

2 Kings 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

2 Kings 25:25
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

2 Chronicles 24:7
அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.

Jeremiah 41:1
பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.

Matthew 2:13
அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.

Matthew 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

Matthew 21:38
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;


Tags அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்
2 இராஜாக்கள் 11:1 Concordance 2 இராஜாக்கள் 11:1 Interlinear 2 இராஜாக்கள் 11:1 Image