2 இராஜாக்கள் 16:17
பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
Tamil Indian Revised Version
பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் பலகைகளை அகற்றிவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல காளைகளின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
Tamil Easy Reading Version
மேலும் ஆகாஸ் அரசன் வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான்.
திருவிவிலியம்
அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான்.
King James Version (KJV)
And king Ahaz cut off the borders of the bases, and removed the laver from off them; and took down the sea from off the brazen oxen that were under it, and put it upon the pavement of stones.
American Standard Version (ASV)
And king Ahaz cut off the panels of the bases, and removed the laver from off them, and took down the sea from off the brazen oxen that were under it, and put it upon a pavement of stone.
Bible in Basic English (BBE)
And King Ahaz took off the sides of the wheeled bases, and took down the great water-vessel from off the brass oxen which were under it and put it on a floor of stone.
Darby English Bible (DBY)
And king Ahaz cut off the panels of the bases, and removed the lavers from off them; and took down the sea from off the brazen oxen that were under it, and put it upon a stone pavement.
Webster’s Bible (WBT)
And king Ahaz cut off the borders of the bases, and removed the laver from off them; and took down the sea from off the brazen oxen that were under it, and put it upon a pavement of stones.
World English Bible (WEB)
King Ahaz cut off the panels of the bases, and removed the basin from off them, and took down the sea from off the brazen oxen that were under it, and put it on a pavement of stone.
Young’s Literal Translation (YLT)
And king Ahaz cutteth off the borders of the bases, and turneth aside from off them the laver, and the sea he hath taken down from off the brazen oxen that `are’ under it, and putteth it on a pavement of stones.
2 இராஜாக்கள் 2 Kings 16:17
பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
And king Ahaz cut off the borders of the bases, and removed the laver from off them; and took down the sea from off the brazen oxen that were under it, and put it upon the pavement of stones.
| וַיְקַצֵּץ֩ | wayqaṣṣēṣ | vai-ka-TSAYTS | |
| הַמֶּ֨לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אָחָ֜ז | ʾāḥāz | ah-HAHZ | |
| אֶת | ʾet | et | |
| הַמִּסְגְּר֣וֹת | hammisgĕrôt | ha-mees-ɡeh-ROTE | |
| הַמְּכֹנ֗וֹת | hammĕkōnôt | ha-meh-hoh-NOTE | |
| וַיָּ֤סַר | wayyāsar | va-YA-sahr | |
| מֵֽעֲלֵיהֶם֙ | mēʿălêhem | may-uh-lay-HEM | |
| ואֶת | wʾet | vet | |
| הַכִּיֹּ֔ר | hakkiyyōr | ha-kee-YORE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַיָּ֣ם | hayyām | ha-YAHM | |
| הוֹרִ֔ד | hôrid | hoh-REED | |
| מֵעַ֛ל | mēʿal | may-AL | |
| הַבָּקָ֥ר | habbāqār | ha-ba-KAHR | |
| הַנְּחֹ֖שֶׁת | hannĕḥōšet | ha-neh-HOH-shet | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| תַּחְתֶּ֑יהָ | taḥtêhā | tahk-TAY-ha | |
| וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| עַ֖ל | ʿal | al | |
| מַרְצֶ֥פֶת | marṣepet | mahr-TSEH-fet | |
| אֲבָנִֽים׃ | ʾăbānîm | uh-va-NEEM |
இணை வசனம்
1 Kings 7:23
வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
2 Kings 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
2 Chronicles 4:14
ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
2 Chronicles 28:24
ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,
2 Chronicles 29:19
ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
Jeremiah 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
Tags பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து
2 இராஜாக்கள் 16:17 Concordance 2 இராஜாக்கள் 16:17 Interlinear 2 இராஜாக்கள் 16:17 Image