2 இராஜாக்கள் 18:13
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.
Tamil Easy Reading Version
எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் அரசன், யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான்.
திருவிவிலியம்
எசேக்கியா ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
Title
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
Other Title
அசீரியர் எருசலேமைத் தாக்குதல்§(2 குறி 32:1-19; எசா 36:1-22)
King James Version (KJV)
Now in the fourteenth year of king Hezekiah did Sennacherib king of Assyria come up against all the fenced cities of Judah, and took them.
American Standard Version (ASV)
Now in the fourteenth year of king Hezekiah did Sennacherib king of Assyria come up against all the fortified cities of Judah, and took them.
Bible in Basic English (BBE)
Now in the fourteenth year of king Hezekiah, Sennacherib, king of Assyria, came up against all the walled towns of Judah and took them.
Darby English Bible (DBY)
And in the fourteenth year of king Hezekiah, Sennacherib king of Assyria came up against all the fortified cities of Judah, and took them.
Webster’s Bible (WBT)
Now in the fourteenth year of king Hezekiah Sennacherib king of Assyria came up against all the fortified cities of Judah, and took them.
World English Bible (WEB)
Now in the fourteenth year of king Hezekiah did Sennacherib king of Assyria come up against all the fortified cities of Judah, and took them.
Young’s Literal Translation (YLT)
And in the fourteenth year of king Hezekiah hath Sennacherib king of Asshur come up against all the fenced cities of Judah, and seizeth them,
2 இராஜாக்கள் 2 Kings 18:13
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.
Now in the fourteenth year of king Hezekiah did Sennacherib king of Assyria come up against all the fenced cities of Judah, and took them.
| וּבְאַרְבַּע֩ | ûbĕʾarbaʿ | oo-veh-ar-BA | |
| עֶשְׂרֵ֨ה | ʿeśrē | es-RAY | |
| שָׁנָ֜ה | šānâ | sha-NA | |
| לַמֶּ֣לֶךְ | lammelek | la-MEH-lek | |
| חִזְקִיָּ֗ה | ḥizqiyyâ | heez-kee-YA | |
| עָלָ֞ה | ʿālâ | ah-LA | |
| סַנְחֵרִ֤יב | sanḥērîb | sahn-hay-REEV | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| אַשּׁוּר֙ | ʾaššûr | ah-SHOOR | |
| עַ֣ל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| עָרֵ֧י | ʿārê | ah-RAY | |
| יְהוּדָ֛ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| הַבְּצֻר֖וֹת | habbĕṣurôt | ha-beh-tsoo-ROTE | |
| וַֽיִּתְפְּשֵֽׂם׃ | wayyitpĕśēm | VA-yeet-peh-SAME |
இணை வசனம்
Isaiah 36:1
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
2 Chronicles 32:1
இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
Isaiah 7:17
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.
Isaiah 8:7
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
Hosea 12:1
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
Tags யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்
2 இராஜாக்கள் 18:13 Concordance 2 இராஜாக்கள் 18:13 Interlinear 2 இராஜாக்கள் 18:13 Image