2 இராஜாக்கள் 18:25
இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
Tamil Easy Reading Version
“நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், ‘அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!’ என்றார்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, ‘நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு’ என்று கூறியுள்ளார்” என்றான்.
King James Version (KJV)
Am I now come up without the LORD against this place to destroy it? The LORD said to me, Go up against this land, and destroy it.
American Standard Version (ASV)
Am I now come up without Jehovah against this place to destroy it? Jehovah said unto me, Go up against this land, and destroy it.
Bible in Basic English (BBE)
And have I now come up to send destruction on this place without the Lord’s authority? It was the Lord himself who said to me, Go up against this land and make it waste.
Darby English Bible (DBY)
Am I now come up without Jehovah against this place to destroy it? Jehovah said to me, Go up against this land and destroy it.
Webster’s Bible (WBT)
Have I now come up without the LORD against this place to destroy it? The LORD said to me, Go up against this land, and destroy it.
World English Bible (WEB)
Am I now come up without Yahweh against this place to destroy it? Yahweh said to me, Go up against this land, and destroy it.
Young’s Literal Translation (YLT)
Now, without Jehovah have I come up against this place to destroy it? Jehovah said unto me, Go up against this land, and thou hast destroyed it.’
2 இராஜாக்கள் 2 Kings 18:25
இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
Am I now come up without the LORD against this place to destroy it? The LORD said to me, Go up against this land, and destroy it.
| עַתָּה֙ | ʿattāh | ah-TA | |
| הֲמִבַּלְעֲדֵ֣י | hămibbalʿădê | huh-mee-bahl-uh-DAY | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| עָלִ֛יתִי | ʿālîtî | ah-LEE-tee | |
| עַל | ʿal | al | |
| הַמָּק֥וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| לְהַשְׁחִת֑וֹ | lĕhašḥitô | leh-hahsh-hee-TOH | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| עֲלֵ֛ה | ʿălē | uh-LAY | |
| עַל | ʿal | al | |
| הָאָ֥רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE | |
| וְהַשְׁחִיתָֽהּ׃ | wĕhašḥîtāh | veh-hahsh-hee-TA |
இணை வசனம்
2 Kings 19:6
அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
1 Kings 13:18
அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
2 Kings 19:22
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?
2 Chronicles 35:21
அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
Amos 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
John 19:10
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
Tags இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்
2 இராஜாக்கள் 18:25 Concordance 2 இராஜாக்கள் 18:25 Interlinear 2 இராஜாக்கள் 18:25 Image