Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:27

2 இராஜாக்கள் 18:27
அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், “எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு அவன் அவர்களிடம், “என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும்” என்றான்.⒫

2 Kings 18:262 Kings 182 Kings 18:28

King James Version (KJV)
But Rabshakeh said unto them, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? hath he not sent me to the men which sit on the wall, that they may eat their own dung, and drink their own piss with you?

American Standard Version (ASV)
But Rabshakeh said unto them, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? `hath he’ not `sent me’ to the men that sit on the wall, to eat their own dung, and to drink their own water with you?

Bible in Basic English (BBE)
But the Rab-shakeh said to them, Is it to your master or to you that my master has sent me to say these words? has he not sent me to the men seated on the wall? for they are the people who will be short of food with you when the town is shut in.

Darby English Bible (DBY)
And Rab-shakeh said to them, Is it to thy master and to thee that my master sent me to speak these words? Is it not to the men that sit on the wall, that they may eat their own dung and drink their own urine with you?

Webster’s Bible (WBT)
But Rab-shakeh said to them, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? hath he not sent me to the men who sit on the wall, that they may feed on their vilest excretions with you?

World English Bible (WEB)
But Rabshakeh said to them, Has my master sent me to your master, and to you, to speak these words? Hasn’t he sent me to the men who sit on the wall, to eat their own dung, and to drink their own water with you?

Young’s Literal Translation (YLT)
And the chief of the butlers saith unto them, `For thy lord, and unto thee, hath my lord sent me to speak these words? is it not for the men, those sitting on the wall to eat their own dung and to drink their own water, with you?’

2 இராஜாக்கள் 2 Kings 18:27
அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
But Rabshakeh said unto them, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? hath he not sent me to the men which sit on the wall, that they may eat their own dung, and drink their own piss with you?

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
רַבְשָׁקֵ֗הrabšāqērahv-sha-KAY
הַעַ֨לhaʿalha-AL
אֲדֹנֶ֤יךָʾădōnêkāuh-doh-NAY-ha
וְאֵלֶ֙יךָ֙wĕʾēlêkāveh-ay-LAY-HA
שְׁלָחַ֣נִיšĕlāḥanîsheh-la-HA-nee
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
לְדַבֵּ֖רlĕdabbērleh-da-BARE
אֶתʾetet
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
הֲלֹ֣אhălōʾhuh-LOH
עַלʿalal
הָֽאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
הַיֹּֽשְׁבִים֙hayyōšĕbîmha-yoh-sheh-VEEM
עַלʿalal
הַ֣חֹמָ֔הhaḥōmâHA-hoh-MA
לֶֽאֱכֹ֣לleʾĕkōlleh-ay-HOLE
אֶתʾetet
חרָיהָ֗םḥrāyhāmhrai-HAHM
וְלִשְׁתּ֛וֹתwĕlištôtveh-leesh-TOTE
אֶתʾetet
שֵׁינֵיהֶםšênêhemshay-nay-HEM
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM

இணை வசனம்

Deuteronomy 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

2 Kings 6:25
அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.

Psalm 73:8
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

Lamentations 4:5
ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.

Ezekiel 4:13
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

Ezekiel 4:15
அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியை கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தை சுடுவாயாக என்றார்.


Tags அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல் உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி
2 இராஜாக்கள் 18:27 Concordance 2 இராஜாக்கள் 18:27 Interlinear 2 இராஜாக்கள் 18:27 Image