Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:28

2 இராஜாக்கள் 18:28
ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Indian Revised Version
ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Easy Reading Version
பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக, “இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய அரசன் உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான்.

திருவிவிலியம்
இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: “மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.

2 Kings 18:272 Kings 182 Kings 18:29

King James Version (KJV)
Then Rabshakeh stood and cried with a loud voice in the Jews’ language, and spake, saying, Hear the word of the great king, the king of Assyria:

American Standard Version (ASV)
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews’ language, and spake, saying, Hear ye the word of the great king, the king of Assyria.

Bible in Basic English (BBE)
Then the Rab-shakeh got up and said with a loud voice in the Jews’ language, Give ear to the words of the great king, the king of Assyria;

Darby English Bible (DBY)
And Rab-shakeh stood and cried with a loud voice in the Jewish [language], and spoke and said, Hear the word of the great king, the king of Assyria!

Webster’s Bible (WBT)
Then Rab-shakeh stood and cried with a loud voice in the Jews language, and spoke, saying, Hear the word of the great king, the king of Assyria:

World English Bible (WEB)
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews’ language, and spoke, saying, Hear you the word of the great king, the king of Assyria.

Young’s Literal Translation (YLT)
And the chief of the butlers standeth and calleth with a great voice `in’ Jewish, and speaketh and saith, `Hear ye a word of the great king, the king of Asshur:

2 இராஜாக்கள் 2 Kings 18:28
ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Then Rabshakeh stood and cried with a loud voice in the Jews' language, and spake, saying, Hear the word of the great king, the king of Assyria:

וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
רַבְשָׁקֵ֔הrabšāqērahv-sha-KAY
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
בְקוֹלbĕqôlveh-KOLE
גָּד֖וֹלgādôlɡa-DOLE
יְהוּדִ֑יתyĕhûdîtyeh-hoo-DEET
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
שִׁמְע֛וּšimʿûsheem-OO
דְּבַרdĕbardeh-VAHR
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
הַגָּד֖וֹלhaggādôlha-ɡa-DOLE
מֶ֥לֶךְmelekMEH-lek
אַשּֽׁוּר׃ʾaššûrah-shoor

இணை வசனம்

2 Kings 18:19
ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

2 Chronicles 32:18
அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

Ezra 7:12
ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

Psalm 47:2
உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

Isaiah 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

Isaiah 36:13
ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

Ezekiel 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

Ezekiel 31:3
இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

Revelation 19:6
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.


Tags ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய் அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்
2 இராஜாக்கள் 18:28 Concordance 2 இராஜாக்கள் 18:28 Interlinear 2 இராஜாக்கள் 18:28 Image