Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 21:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 21 2 இராஜாக்கள் 21:1

2 இராஜாக்கள் 21:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.

Tamil Indian Revised Version
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள்.

Tamil Easy Reading Version
மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள்.

திருவிவிலியம்
மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.

Title
யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான்

Other Title
யூதா அரசன் மனாசே§(2 குறி 33:1-20)

2 Kings 212 Kings 21:2

King James Version (KJV)
Manasseh was twelve years old when he began to reign, and reigned fifty and five years in Jerusalem. And his mother’s name was Hephzibah.

American Standard Version (ASV)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned five and fifty years in Jerusalem: and his mother’s name was Hephzibah.

Bible in Basic English (BBE)
Manasseh was twelve years old when he became king; for fifty-five years he was ruling in Jerusalem; and his mother’s name was Hephzi-bah.

Darby English Bible (DBY)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned fifty-five years in Jerusalem; and his mother’s name was Hephzibah.

Webster’s Bible (WBT)
Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem. And his mother’s name was Hephzi-bah.

World English Bible (WEB)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned fifty-five years in Jerusalem: and his mother’s name was Hephzibah.

Young’s Literal Translation (YLT)
A son of twelve years `is’ Manasseh in his reigning, and fifty and five years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Hephzi-Bah;

2 இராஜாக்கள் 2 Kings 21:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
Manasseh was twelve years old when he began to reign, and reigned fifty and five years in Jerusalem. And his mother's name was Hephzibah.

בֶּןbenben
שְׁתֵּ֨יםšĕttêmsheh-TAME
עֶשְׂרֵ֤הʿeśrēes-RAY
שָׁנָה֙šānāhsha-NA
מְנַשֶּׁ֣הmĕnaššemeh-na-SHEH
בְמָלְכ֔וֹbĕmolkôveh-mole-HOH
וַֽחֲמִשִּׁ֤יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
וְחָמֵשׁ֙wĕḥāmēšveh-ha-MAYSH
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
אִמּ֖וֹʾimmôEE-moh
חֶפְצִיḥepṣîhef-TSEE
בָֽהּ׃bāhva

இணை வசனம்

Isaiah 62:4
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சி என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.

2 Kings 20:21
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Chronicles 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

2 Chronicles 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Proverbs 5:19
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

Matthew 1:10
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;


Tags மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான் அவன் தாயின்பேர் எப்சிபாள்
2 இராஜாக்கள் 21:1 Concordance 2 இராஜாக்கள் 21:1 Interlinear 2 இராஜாக்கள் 21:1 Image