Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 22:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 22 2 இராஜாக்கள் 22:11

2 இராஜாக்கள் 22:11
ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

Tamil Indian Revised Version
ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

Tamil Easy Reading Version
அச்சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான்.

திருவிவிலியம்
அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.

2 Kings 22:102 Kings 222 Kings 22:12

King James Version (KJV)
And it came to pass, when the king had heard the words of the book of the law, that he rent his clothes.

American Standard Version (ASV)
And it came to pass, when the king had heard the words of the book of the law, that he rent his clothes.

Bible in Basic English (BBE)
And the king, hearing the words of the book of the law, took his robe in his hands, violently parting it as a sign of his grief;

Darby English Bible (DBY)
And it came to pass when the king heard the words of the book of the law, that he rent his garments.

Webster’s Bible (WBT)
And it came to pass, when the king had heard the words of the book of the law, that he rent his clothes.

World English Bible (WEB)
It happened, when the king had heard the words of the book of the law, that he tore his clothes.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the king’s hearing the words of the book of the law, that he rendeth his garments,

2 இராஜாக்கள் 2 Kings 22:11
ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
And it came to pass, when the king had heard the words of the book of the law, that he rent his clothes.

וַֽיְהִי֙wayhiyva-HEE
כִּשְׁמֹ֣עַkišmōaʿkeesh-MOH-ah
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
אֶתʾetet
דִּבְרֵ֖יdibrêdeev-RAY
סֵ֣פֶרsēperSAY-fer
הַתּוֹרָ֑הhattôrâha-toh-RA
וַיִּקְרַ֖עwayyiqraʿva-yeek-RA
אֶתʾetet
בְּגָדָֽיו׃bĕgādāywbeh-ɡa-DAIV

இணை வசனம்

Joshua 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.

2 Kings 22:19
நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

2 Chronicles 34:19
நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

Jeremiah 36:24
ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.

Joel 2:13
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

Jonah 3:6
இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.


Tags ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு
2 இராஜாக்கள் 22:11 Concordance 2 இராஜாக்கள் 22:11 Interlinear 2 இராஜாக்கள் 22:11 Image