2 இராஜாக்கள் 23:7
கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
Tamil Indian Revised Version
கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான்.
Tamil Easy Reading Version
பின் அரசனான யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர்.
திருவிவிலியம்
மேலும், ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.⒫
King James Version (KJV)
And he brake down the houses of the sodomites, that were by the house of the LORD, where the women wove hangings for the grove.
American Standard Version (ASV)
And he brake down the houses of the sodomites, that were in the house of Jehovah, where the women wove hangings for the Asherah.
Bible in Basic English (BBE)
And he had the houses pulled down of those who were used for sex purposes in the house of the Lord, where women were making robes for the Asherah.
Darby English Bible (DBY)
And he broke down the houses of the sodomites, which were in the house of Jehovah, where the women wove tents for the Asherah.
Webster’s Bible (WBT)
And he broke down the houses of the sodomites that were by the house of the LORD, where the women wove hangings for the grove.
World English Bible (WEB)
He broke down the houses of the sodomites, that were in the house of Yahweh, where the women wove hangings for the Asherah.
Young’s Literal Translation (YLT)
And he breaketh down the houses of the whoremongers that `are’ in the house of Jehovah, where the women are weaving houses for the shrine.
2 இராஜாக்கள் 2 Kings 23:7
கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
And he brake down the houses of the sodomites, that were by the house of the LORD, where the women wove hangings for the grove.
| וַיִּתֹּץ֙ | wayyittōṣ | va-yee-TOHTS | |
| אֶת | ʾet | et | |
| בָּתֵּ֣י | bottê | boh-TAY | |
| הַקְּדֵשִׁ֔ים | haqqĕdēšîm | ha-keh-day-SHEEM | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| הַנָּשִׁ֗ים | hannāšîm | ha-na-SHEEM | |
| אֹֽרְג֥וֹת | ʾōrĕgôt | oh-reh-ɡOTE | |
| שָׁ֛ם | šām | shahm | |
| בָּתִּ֖ים | bottîm | boh-TEEM | |
| לָֽאֲשֵׁרָֽה׃ | lāʾăšērâ | LA-uh-shay-RA |
இணை வசனம்
Ezekiel 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
1 Kings 15:12
அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
1 Kings 14:24
தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.
Exodus 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
Romans 1:26
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
Hosea 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 8:14
என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.
2 Chronicles 34:33
யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.
1 Kings 22:46
தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.
Genesis 19:4
அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
Tags கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்
2 இராஜாக்கள் 23:7 Concordance 2 இராஜாக்கள் 23:7 Interlinear 2 இராஜாக்கள் 23:7 Image