Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 23 » 2 இராஜாக்கள் 23:8 in Tamil

2 இராஜாக்கள் 23:8
அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச் சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.


2 இராஜாக்கள் 23:8 ஆங்கிலத்தில்

avan Yoothaavin Pattanangalilulla Ellaa Aasaariyaraiyum Varach Solli, Kaepaamuthal Peyersepaamattum Aasaariyarkal Thoopangaattiyiruntha Maetaikalaith Theettakki, Olimukavaasalkalin Maetaikalaiyum, Pattanaththu Vaasalukkuppokum Valikku Idathupuramaayirukkira Pattanaththalaivanaakiya Yosuvaavin Vaasarpatiyil Iruntha Maetaiyaiyum Itiththuppottan.


Tags அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச் சொல்லி கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி ஒலிமுகவாசல்களின் மேடைகளையும் பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்
2 இராஜாக்கள் 23:8 Concordance 2 இராஜாக்கள் 23:8 Interlinear 2 இராஜாக்கள் 23:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23