Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:10

2 இராஜாக்கள் 3:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.

Tamil Easy Reading Version
இறுதியாக இஸ்ரவேலின் அரசன், “ஓ! கர்த்தர் நமது மூன்று அரசர்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், “அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா?” என்றான்.

2 Kings 3:92 Kings 32 Kings 3:11

King James Version (KJV)
And the king of Israel said, Alas! that the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab!

American Standard Version (ASV)
And the king of Israel said, Alas! for Jehovah hath called these three kings together to deliver them into the hand of Moab.

Bible in Basic English (BBE)
And the king of Israel said, Here is trouble: for the Lord has got these three kings together to give them into the hands of Moab.

Darby English Bible (DBY)
And the king of Israel said, Alas! that Jehovah has called these three kings together, to give them into the hand of Moab!

Webster’s Bible (WBT)
And the king of Israel said, Alas! that the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab!

World English Bible (WEB)
The king of Israel said, Alas! for Yahweh has called these three kings together to deliver them into the hand of Moab.

Young’s Literal Translation (YLT)
and the king of Israel saith, `Alas, for Jehovah hath called for these three kings, to give them into the hand of Moab.’

2 இராஜாக்கள் 2 Kings 3:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
And the king of Israel said, Alas! that the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab!

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
אֲהָ֕הּʾăhāhuh-HA
כִּֽיkee
קָרָ֣אqārāʾka-RA
יְהוָ֗הyĕhwâyeh-VA
לִשְׁלֹ֙שֶׁת֙lišlōšetleesh-LOH-SHET
הַמְּלָכִ֣יםhammĕlākîmha-meh-la-HEEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
לָתֵ֥תlātētla-TATE
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
בְּיַדbĕyadbeh-YAHD
מוֹאָֽב׃môʾābmoh-AV

இணை வசனம்

Genesis 4:13
அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

2 Kings 6:33
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Proverbs 19:3
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

Isaiah 8:21
இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.

Isaiah 51:20
உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.


Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஐயோ இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்
2 இராஜாக்கள் 3:10 Concordance 2 இராஜாக்கள் 3:10 Interlinear 2 இராஜாக்கள் 3:10 Image