2 இராஜாக்கள் 8:13
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
Tamil Easy Reading Version
ஆசகேல், “நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!” என்று கூறினான். அதற்கு எலிசா, “நீ ஆராம் நாட்டின் அரசனாவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான்.
திருவிவிலியம்
அசாவேல் அவரை நோக்கி, “நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா?” என்றான். அதற்கு எலிசா, “நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார்.
King James Version (KJV)
And Hazael said, But what, is thy servant a dog, that he should do this great thing? And Elisha answered, The LORD hath showed me that thou shalt be king over Syria.
American Standard Version (ASV)
And Hazael said, But what is thy servant, who is but a dog, that he should do this great thing? And Elisha answered, Jehovah hath showed me that thou shalt be king over Syria.
Bible in Basic English (BBE)
And Hazael said, How is it possible that your servant, who is only a dog, will do this great thing? And Elisha said, The Lord has made it clear to me that you will be king over Aram.
Darby English Bible (DBY)
And Hazael said, But what, is thy servant a dog, that he should do this great thing? And Elisha said, Jehovah has shewn me that thou wilt be king over Syria.
Webster’s Bible (WBT)
And Hazael said, But what, is thy servant a dog, that he should do this great thing? And Elisha answered, The LORD hath shown me that thou wilt be king over Syria.
World English Bible (WEB)
Hazael said, But what is your servant, who is but a dog, that he should do this great thing? Elisha answered, Yahweh has shown me that you shall be king over Syria.
Young’s Literal Translation (YLT)
And Hazael saith, `But what, `is’ thy servant the dog, that he doth this great thing?’ And Elisha saith, `Jehovah hath shewed me thee — king of Aram.’
2 இராஜாக்கள் 2 Kings 8:13
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
And Hazael said, But what, is thy servant a dog, that he should do this great thing? And Elisha answered, The LORD hath showed me that thou shalt be king over Syria.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| חֲזָהאֵ֔ל | ḥăzohʾēl | huh-zoh-ALE | |
| כִּ֣י | kî | kee | |
| מָ֤ה | mâ | ma | |
| עַבְדְּךָ֙ | ʿabdĕkā | av-deh-HA | |
| הַכֶּ֔לֶב | hakkeleb | ha-KEH-lev | |
| כִּ֣י | kî | kee | |
| יַֽעֲשֶׂ֔ה | yaʿăśe | ya-uh-SEH | |
| הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR | |
| הַגָּד֖וֹל | haggādôl | ha-ɡa-DOLE | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֱלִישָׁ֔ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA | |
| הִרְאַ֧נִי | hirʾanî | heer-AH-nee | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֹֽתְךָ֖ | ʾōtĕkā | oh-teh-HA | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| עַל | ʿal | al | |
| אֲרָֽם׃ | ʾărām | uh-RAHM |
இணை வசனம்
1 Kings 19:15
அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி,
1 Samuel 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
2 Samuel 9:8
அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
Revelation 22:15
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
Philippians 3:2
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Matthew 26:33
பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.
Matthew 7:6
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
Isaiah 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
Psalm 22:20
என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
Psalm 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
2 Kings 8:10
எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.
Tags அப்பொழுது ஆசகேல் இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான் அதற்கு எலிசா நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்
2 இராஜாக்கள் 8:13 Concordance 2 இராஜாக்கள் 8:13 Interlinear 2 இராஜாக்கள் 8:13 Image