Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 8:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 8 2 இராஜாக்கள் 8:23

2 இராஜாக்கள் 8:23
யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
யோராம் செய்த மற்ற செயல்களும் அவன் செய்த அனைத்தும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

2 Kings 8:222 Kings 82 Kings 8:24

King James Version (KJV)
And the rest of the acts of Joram, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

American Standard Version (ASV)
And the rest of the acts of Joram, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Joram, and all he did, are they not recorded in the book of the history of the kings of Judah?

Darby English Bible (DBY)
And the rest of the acts of Joram and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Webster’s Bible (WBT)
And the rest of the acts of Joram, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

World English Bible (WEB)
The rest of the acts of Joram, and all that he did, aren’t they written in the book of the chronicles of the kings of Judah?

Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Joram, and all that he did, are they not written on the book of the Chronicles of the kings of Judah?

2 இராஜாக்கள் 2 Kings 8:23
யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Joram, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?

וְיֶ֛תֶרwĕyeterveh-YEH-ter
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
יוֹרָ֖םyôrāmyoh-RAHM
וְכָלwĕkālveh-HAHL
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשָׂ֑הʿāśâah-SA
הֲלֹאhălōʾhuh-LOH
הֵ֣םhēmhame
כְּתוּבִ֗יםkĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֛פֶרsēperSAY-fer
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
לְמַלְכֵ֥יlĕmalkêleh-mahl-HAY
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

1 Kings 11:41
சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

1 Kings 14:29
ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

1 Kings 15:23
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.

2 Kings 15:6
அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 Kings 15:36
யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 Chronicles 21:11
அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.


Tags யோராமின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 இராஜாக்கள் 8:23 Concordance 2 இராஜாக்கள் 8:23 Interlinear 2 இராஜாக்கள் 8:23 Image