Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 7:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 7 2 சாமுவேல் 7:20

2 சாமுவேல் 7:20
இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.

Tamil Indian Revised Version
இனி தாவீது உம்மிடம் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.

Tamil Easy Reading Version
நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர்.

திருவிவிலியம்
தாவீது உம்மிடம் மேலும் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.

2 Samuel 7:192 Samuel 72 Samuel 7:21

King James Version (KJV)
And what can David say more unto thee? for thou, Lord GOD, knowest thy servant.

American Standard Version (ASV)
And what can David say more unto thee? for thou knowest thy servant, O Lord Jehovah.

Bible in Basic English (BBE)
What more may David say to you? for you have knowledge of your servant, O Lord God.

Darby English Bible (DBY)
And what can David say more to thee? for thou, Lord Jehovah, knowest thy servant.

Webster’s Bible (WBT)
And what can David say more to thee? for thou, Lord GOD, knowest thy servant.

World English Bible (WEB)
What can David say more to you? for you know your servant, Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
And what doth David add more to speak unto Thee? and Thou, Thou hast known Thy servant, Lord Jehovah.

2 சாமுவேல் 2 Samuel 7:20
இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
And what can David say more unto thee? for thou, Lord GOD, knowest thy servant.

וּמַהûmaoo-MA
יּוֹסִ֥יףyôsîpyoh-SEEF
דָּוִ֛דdāwidda-VEED
ע֖וֹדʿôdode
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
וְאַתָּ֛הwĕʾattâveh-ah-TA
יָדַ֥עְתָּyādaʿtāya-DA-ta
אֶֽתʾetet
עַבְדְּךָ֖ʿabdĕkāav-deh-HA
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
יְהוִֽה׃yĕhwiyeh-VEE

இணை வசனம்

1 Samuel 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

John 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

Genesis 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

John 2:25
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

Revelation 2:23
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.


Tags இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்
2 சாமுவேல் 7:20 Concordance 2 சாமுவேல் 7:20 Interlinear 2 சாமுவேல் 7:20 Image