Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 22:9

2 Chronicles 22:9 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 22

2 நாளாகமம் 22:9
பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.


2 நாளாகமம் 22:9 ஆங்கிலத்தில்

pinpu Avan Akasiyaavaith Thaetinaan; Samaariyaavil Oliththukkonntiruntha Avanai Avarkal Pitiththu, Yekoovinidaththil Konnduvanthu, Avanaik Kontupottu: Ivan Than Muluiruthayaththodum Karththaraith Thaetina Yosapaaththin Kumaaran Entu Solli, Avanai Adakkampannnninaarkal; Appatiyae Arasaalukiratharkup Pelankollaththakka Oruvarum Akasiyaavin Kudumpaththil Illaamarpoyittu.


Tags பின்பு அவன் அகசியாவைத் தேடினான் சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து யெகூவினிடத்தில் கொண்டுவந்து அவனைக் கொன்றுபோட்டு இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள் அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று
2 நாளாகமம் 22:9 Concordance 2 நாளாகமம் 22:9 Interlinear 2 நாளாகமம் 22:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 22