Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:13

2 Chronicles 23:13 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23

2 நாளாகமம் 23:13
இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.


2 நாளாகமம் 23:13 ஆங்கிலத்தில்

itho, Nataiyilulla Thannutaiya Thoonanntaiyilae Raajaa Nirkirathaiyum, Raajaavanntaiyil Nirkira Pirapukkalaiyum, Ekkaalam Oothukiravarkalaiyum, Thaesaththu Janangalellaarum Santhoshappattu Ekkaalangal Oothukirathaiyum, Geethavaaththiyangalaip Pitiththukkonndu Paadakarum Sangaீthaththalaivarum Thuthikkirathaiyum Kanndaal; Appoluthu Aththaaliyaal Than Vasthirangalaik Kiliththukkonndu Thurokam Thurokam Entu Koovinaal.


Tags இதோ நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும் ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும் எக்காளம் ஊதுகிறவர்களையும் தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும் கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள் அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்
2 நாளாகமம் 23:13 Concordance 2 நாளாகமம் 23:13 Interlinear 2 நாளாகமம் 23:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 23