Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:34

বংশাবলি ২ 29:34 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 29

2 நாளாகமம் 29:34
ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.


2 நாளாகமம் 29:34 ஆங்கிலத்தில்

aanaalum Aasaariyarkal Konjam Paeraanathinaal Avarkalaal Anthach Sarvaanga Thakanamaana Jeevankalaiyellaam Atiththuth Tholurikka Mutiyaathirunthathu; Athinaalae Antha Vaelai Theerumattakavum, Matta Aasaariyar Thangalaip Parisuththampannnumattakavum, Avarkal Sakothararaakiya Laeviyar Avarkalukku Uthaviseythaarkal; Thangalaip Parisuththampannnnikkolla Laeviyar Aasaariyaraippaarkkilum Mana Ursaakamullavarkalaayirunthaarkal.


Tags ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும் மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும் அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்
2 நாளாகமம் 29:34 Concordance 2 நாளாகமம் 29:34 Interlinear 2 நாளாகமம் 29:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 29