Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 9:1

2 इतिहास 9:1 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 9

2 நாளாகமம் 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.


2 நாளாகமம் 9:1 ஆங்கிலத்தில்

sepaavin Raajasthiree Saalomonin Geerththiyaik Kaelvippattapothu, Vidukathaikalinaalae Saalomonaich Sothikkiratharkaaka, Mikuntha Parivaaraththodum, Kanthavarkkangalaiyum, Mikuthiyaana Ponnaiyum Iraththinangalaiyum Sumakkira Ottakangalodum Erusalaemukku Vanthaal; Aval Saalomonidaththil Vanthapothu, Than Manathiliruntha Ellaavattaைyum Kuriththu Avanidaththil Sampaashiththaal.


Tags சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக மிகுந்த பரிவாரத்தோடும் கந்தவர்க்கங்களையும் மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள் அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்
2 நாளாகமம் 9:1 Concordance 2 நாளாகமம் 9:1 Interlinear 2 நாளாகமம் 9:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 9