2 இராஜாக்கள் 1:17
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு அதிகாரிகள், “இல்லை! உண்மையைச் சொல். அவன் என்ன சொன்னான்?” என்று கேட்க, யெகூ இளந்தீர்க்கதரிசி சொன்னதைக் கூறினான்: “அவன் என்னிடம், ‘கர்த்தர் சொன்னதாவது: நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்கிறேன்’ என்றான்” என்று சொன்னான்.
Thiru Viviliam
அதற்கு அவர்கள், “அது பொய்! உண்மையை எங்களுக்குத் தெரிவி” என்றனர். அப்போது ஏகூ, “அவன் என்னிடம் ‘ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்’ என்றான்” என்று பதிலளித்தான்.
King James Version (KJV)
And they said, It is false; tell us now. And he said, Thus and thus spake he to me, saying, Thus saith the LORD, I have anointed thee king over Israel.
American Standard Version (ASV)
And they said, It is false; tell us now. And he said, Thus and thus spake he to me, saying, Thus saith Jehovah, I have anointed thee king over Israel.
Bible in Basic English (BBE)
And they said, That is not true; now give us his story. Then he said, This is what he said to me: The Lord says, I have made you king over Israel.
Darby English Bible (DBY)
And they said, It is false! tell us now. And he said, Thus and thus spoke he to me saying, Thus saith Jehovah: I have anointed thee king over Israel.
Webster’s Bible (WBT)
And they said, It is false; tell us now. And he said, Thus and thus he spoke to me, saying, Thus saith the LORD, I have anointed thee king over Israel.
World English Bible (WEB)
They said, It is false; tell us now. He said, Thus and thus spoke he to me, saying, Thus says Yahweh, I have anointed you king over Israel.
Young’s Literal Translation (YLT)
And they say, `False, declare, we pray thee, to us;’ and he saith, `Thus and thus spake he unto me, saying, Thus said Jehovah, I have anointed thee for king unto Israel.’
2 இராஜாக்கள் 2 Kings 9:12
அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
And they said, It is false; tell us now. And he said, Thus and thus spake he to me, saying, Thus saith the LORD, I have anointed thee king over Israel.
And they said, | וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
It is false; | שֶׁ֔קֶר | šeqer | SHEH-ker |
tell | הַגֶּד | hagged | ha-ɡED |
now. us | נָ֖א | nāʾ | na |
And he said, | לָ֑נוּ | lānû | LA-noo |
Thus | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
and thus | כָּזֹ֤את | kāzōt | ka-ZOTE |
spake | וְכָזֹאת֙ | wĕkāzōt | veh-ha-ZOTE |
he to | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
me, saying, | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
Thus | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
saith | כֹּ֚ה | kō | koh |
Lord, the | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
I have anointed | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
thee king | מְשַׁחְתִּ֥יךָ | mĕšaḥtîkā | meh-shahk-TEE-ha |
over | לְמֶ֖לֶךְ | lĕmelek | leh-MEH-lek |
Israel. | אֶל | ʾel | el |
יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
2 இராஜாக்கள் 1:17 ஆங்கிலத்தில்
Tags எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான் அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால் அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 1:17 Concordance 2 இராஜாக்கள் 1:17 Interlinear 2 இராஜாக்கள் 1:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 1