Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10 2 இராஜாக்கள் 10:20

2 இராஜாக்கள் 10:20
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.

Tamil Indian Revised Version
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பு நாளை நியமியுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே நியமித்தார்கள்.

Tamil Easy Reading Version
யெகூ, அவர்களிடம், “பாகாலுக்காக ஒரு பரிசுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். ஆசாரியர்களும் அறிவித்தனர்.

திருவிவிலியம்
மேலும் ஏகூ, “பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள்” என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான்.

2 Kings 10:192 Kings 102 Kings 10:21

King James Version (KJV)
And Jehu said, Proclaim a solemn assembly for Baal. And they proclaimed it.

American Standard Version (ASV)
And Jehu said, Sanctify a solemn assembly for Baal. And they proclaimed it.

Bible in Basic English (BBE)
And Jehu said, Let there be a special holy meeting for the worship of Baal. So a public statement was made.

Darby English Bible (DBY)
And Jehu said, Hallow a solemn assembly for Baal. And they proclaimed [it].

Webster’s Bible (WBT)
And Jehu said, Proclaim a solemn assembly for Baal. And they proclaimed it.

World English Bible (WEB)
Jehu said, Sanctify a solemn assembly for Baal. They proclaimed it.

Young’s Literal Translation (YLT)
And Jehu saith, `Sanctify a restraint for Baal;’ and they proclaim `it’.

2 இராஜாக்கள் 2 Kings 10:20
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
And Jehu said, Proclaim a solemn assembly for Baal. And they proclaimed it.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יֵה֗וּאyēhûʾyay-HOO
קַדְּשׁ֧וּqaddĕšûka-deh-SHOO
עֲצָרָ֛הʿăṣārâuh-tsa-RA
לַבַּ֖עַלlabbaʿalla-BA-al
וַיִּקְרָֽאוּ׃wayyiqrāʾûva-yeek-ra-OO

இணை வசனம்

Joel 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

Exodus 32:5
ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

1 Kings 18:19
இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

1 Kings 21:12
அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.


Tags பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான் அப்படியே கூறினார்கள்
2 இராஜாக்கள் 10:20 Concordance 2 இராஜாக்கள் 10:20 Interlinear 2 இராஜாக்கள் 10:20 Image