Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:9

2 ಅರಸುಗಳು 12:9 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12

2 இராஜாக்கள் 12:9
ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.


2 இராஜாக்கள் 12:9 ஆங்கிலத்தில்

aasaariyanaakiya Yoythaa Oru Pettiyai Eduththu, Athin Mootiyilae Oru Thuvaaramittu, Athaip Palipeedaththanntaiyilae Karththarutaiya Aalayaththil Janangal Utpiravaesikkum Valathupakkaththil Vaiththaan; Vaasarpatiyaik Kaakkira Aasaariyarkal Karththarutaiya Aalayaththirkuk Konnduvarappatta Panaththaiyellaam Athilae Pottarkal.


Tags ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான் வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்
2 இராஜாக்கள் 12:9 Concordance 2 இராஜாக்கள் 12:9 Interlinear 2 இராஜாக்கள் 12:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 12