Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:27

2 Kings 19:27 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 19

2 இராஜாக்கள் 19:27
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Tamil Indian Revised Version
உன் உட்காருதலையும், போக்கையும், வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Tamil Easy Reading Version
நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன். நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன். நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன். நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.

Thiru Viviliam
⁽நீ இருப்பதும் போவதும் வருவதும்␢ எனக்குத் தெரியும். எனக்கு எதிராக␢ நீ பொங்கி எழுவதையும்␢ நான் அறிவேன்.⁾

2 இராஜாக்கள் 19:262 இராஜாக்கள் 192 இராஜாக்கள் 19:28

King James Version (KJV)
But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

American Standard Version (ASV)
But I know thy sitting down, and thy going out, and thy coming in, and thy raging against me.

Bible in Basic English (BBE)
But I have knowledge of your getting up and your resting, of your going out and your coming in.

Darby English Bible (DBY)
But I know thine abode, and thy going out, and thy coming in, And thy raging against me.

Webster’s Bible (WBT)
But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

World English Bible (WEB)
But I know your sitting down, and your going out, and your coming in, and your raging against me.

Young’s Literal Translation (YLT)
And thy sitting down, and thy going out, And thy coming in, I have known, And thine anger towards Me;

2 இராஜாக்கள் 2 Kings 19:27
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

But
I
know
וְשִׁבְתְּךָ֛wĕšibtĕkāveh-sheev-teh-HA
thy
abode,
וְצֵֽאתְךָ֥wĕṣēʾtĕkāveh-tsay-teh-HA
out,
going
thy
and
וּבֹֽאֲךָ֖ûbōʾăkāoo-voh-uh-HA
in,
coming
thy
and
יָדָ֑עְתִּיyādāʿĕttîya-DA-eh-tee
and
thy
rage
וְאֵ֖תwĕʾētveh-ATE
against
הִֽתְרַגֶּזְךָ֥hitĕraggezkāhee-teh-ra-ɡez-HA
me.
אֵלָֽי׃ʾēlāyay-LAI

2 இராஜாக்கள் 19:27 ஆங்கிலத்தில்

un Iruppaiyum, Un Pokkaiyum, Un Varavaiyum, Nee Enakku Virothamaayk Konthalikkirathaiyum Arivaen.


Tags உன் இருப்பையும் உன் போக்கையும் உன் வரவையும் நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்
2 இராஜாக்கள் 19:27 Concordance 2 இராஜாக்கள் 19:27 Interlinear 2 இராஜாக்கள் 19:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 19