Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 20:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 20 2 இராஜாக்கள் 20:21

2 இராஜாக்கள் 20:21
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் மகனான மனாசே என்பவன் புதிய அரசன் ஆனான்.

திருவிவிலியம்
எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.

2 Kings 20:202 Kings 20

King James Version (KJV)
And Hezekiah slept with his fathers: and Manasseh his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Hezekiah slept with his fathers; and Manasseh his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Hezekiah went to rest with his fathers; and Manasseh his son became king in his place.

Darby English Bible (DBY)
And Hezekiah slept with his fathers; and Manasseh his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Hezekiah slept with his fathers: and Manasseh his son reigned in his stead.

World English Bible (WEB)
Hezekiah slept with his fathers; and Manasseh his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah lieth with his fathers, and reign doth Manasseh his son in his stead.

2 இராஜாக்கள் 2 Kings 20:21
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Hezekiah slept with his fathers: and Manasseh his son reigned in his stead.

וַיִּשְׁכַּ֥בwayyiškabva-yeesh-KAHV
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
עִםʿimeem
אֲבֹתָ֑יוʾăbōtāywuh-voh-TAV
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
מְנַשֶּׁ֥הmĕnaššemeh-na-SHEH
בְנ֖וֹbĕnôveh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

இணை வசனம்

2 Chronicles 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 2:10
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

1 Kings 11:43
சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Kings 21:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.

2 Kings 21:18
மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான்.

2 Chronicles 26:23
உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


Tags எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 20:21 Concordance 2 இராஜாக்கள் 20:21 Interlinear 2 இராஜாக்கள் 20:21 Image