Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:27

2 Kings 23:27 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 23

2 இராஜாக்கள் 23:27
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.


2 இராஜாக்கள் 23:27 ஆங்கிலத்தில்

naan Isravaelaith Thallivittathu Pola Yoothaavaiyum En Mukaththai Vittuth Thalli, Naan Therinthukonnda Intha Erusalaem Nakaraththaiyum, En Naamam Vilangum Entu Naan Sonna Aalayaththaiyum Veruththuviduvaen Entu Karththar Sonnaar.


Tags நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும் என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்
2 இராஜாக்கள் 23:27 Concordance 2 இராஜாக்கள் 23:27 Interlinear 2 இராஜாக்கள் 23:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23