2 இராஜாக்கள் 25:24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனிதர்களுக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயர்களின் ஆளுகைக்கு உட்பட பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவிற்குக் கீழ்ப்பட்டிருங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
Tamil Easy Reading Version
கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.
திருவிவிலியம்
கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, “கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது” என்று ஆணையிட்டுக் கூறினான்.
King James Version (KJV)
And Gedaliah sware to them, and to their men, and said unto them, Fear not to be the servants of the Chaldees: dwell in the land, and serve the king of Babylon; and it shall be well with you.
American Standard Version (ASV)
And Gedaliah sware to them and to their men, and said unto them, Fear not because of the servants of the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
Bible in Basic English (BBE)
Then Gedaliah gave his oath to them and their men, saying, Have no fear because of the servants of the Chaldaeans; go on living in the land under the rule of the king of Babylon, and all will be well.
Darby English Bible (DBY)
And Gedaliah swore unto them and to their men, and said to them, Fear not to be servants of the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
Webster’s Bible (WBT)
And Gedaliah swore to them, and to their men, and said to them, Fear not to be the servants of the Chaldees: dwell in the land, and serve the king of Babylon; and it shall be well with you.
World English Bible (WEB)
Gedaliah swore to them and to their men, and said to them, Don’t be afraid because of the servants of the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
Young’s Literal Translation (YLT)
and Gedaliah sweareth to them, and to their men, and saith to them, `Be not afraid of the servants of the Chaldeans, dwell in the land and serve the king of Babylon, and it is good for you.’
2 இராஜாக்கள் 2 Kings 25:24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
And Gedaliah sware to them, and to their men, and said unto them, Fear not to be the servants of the Chaldees: dwell in the land, and serve the king of Babylon; and it shall be well with you.
| וַיִּשָּׁבַ֨ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| לָהֶ֤ם | lāhem | la-HEM | |
| גְּדַלְיָ֙הוּ֙ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-HOO | |
| וּלְאַנְשֵׁיהֶ֔ם | ûlĕʾanšêhem | oo-leh-an-shay-HEM | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָהֶ֔ם | lāhem | la-HEM | |
| אַל | ʾal | al | |
| תִּֽירְא֖וּ | tîrĕʾû | tee-reh-OO | |
| מֵֽעַבְדֵ֣י | mēʿabdê | may-av-DAY | |
| הַכַּשְׂדִּ֑ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| שְׁב֣וּ | šĕbû | sheh-VOO | |
| בָאָ֗רֶץ | bāʾāreṣ | va-AH-rets | |
| וְעִבְד֛וּ | wĕʿibdû | veh-eev-DOO | |
| אֶת | ʾet | et | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֖ל | bābel | ba-VEL | |
| וְיִטַ֥ב | wĕyiṭab | veh-yee-TAHV | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
இணை வசனம்
2 Samuel 14:11
பின்னும் அவள்: இரத்தப்பழிவாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 Samuel 19:23
ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
Jeremiah 40:9
அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
Jeremiah 43:6
கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
Ezekiel 33:24
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
Tags அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள் அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்
2 இராஜாக்கள் 25:24 Concordance 2 இராஜாக்கள் 25:24 Interlinear 2 இராஜாக்கள் 25:24 Image