2 சாமுவேல் 12:11
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான்.
Tamil Easy Reading Version
“கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்!
Thiru Viviliam
இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.
King James Version (KJV)
Thus saith the LORD, Behold, I will raise up evil against thee out of thine own house, and I will take thy wives before thine eyes, and give them unto thy neighbor, and he shall lie with thy wives in the sight of this sun.
American Standard Version (ASV)
Thus saith Jehovah, Behold, I will raise up evil against thee out of thine own house; and I will take thy wives before thine eyes, and give them unto thy neighbor, and he shall lie with thy wives in the sight of this sun.
Bible in Basic English (BBE)
The Lord says, From those of your family I will send evil against you, and before your very eyes I will take your wives and give them to your neighbour, and he will take your wives to his bed by the light of this sun.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Behold, I will raise up evil against thee out of thine own house, and I will take thy wives before thine eyes, and give them unto thy neighbour, and he shall lie with thy wives in the sight of this sun.
Webster’s Bible (WBT)
Thus saith the LORD, Behold, I will raise up evil against thee out of thy own house, and I will take thy wives before thy eyes, and give them to thy neighbor, and he shall lie with thy wives in the sight of this sun.
World English Bible (WEB)
This is what Yahweh says: ‘Behold, I will raise up evil against you out of your own house; and I will take your wives before your eyes, and give them to your neighbor, and he will lie with your wives in the sight of this sun.
Young’s Literal Translation (YLT)
thus said Jehovah, Lo, I am raising up against thee evil, out of thy house, and have taken thy wives before thine eyes, and given to thy neighbour, and he hath lain with thy wives before the eyes of this sun;
2 சாமுவேல் 2 Samuel 12:11
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
Thus saith the LORD, Behold, I will raise up evil against thee out of thine own house, and I will take thy wives before thine eyes, and give them unto thy neighbor, and he shall lie with thy wives in the sight of this sun.
Thus | כֹּ֣ה׀ | kō | koh |
saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
Behold, | הִנְנִי֩ | hinniy | heen-NEE |
up raise will I | מֵקִ֨ים | mēqîm | may-KEEM |
evil | עָלֶ֤יךָ | ʿālêkā | ah-LAY-ha |
against | רָעָה֙ | rāʿāh | ra-AH |
house, own thine of out thee | מִבֵּיתֶ֔ךָ | mibbêtekā | mee-bay-TEH-ha |
and I will take | וְלָֽקַחְתִּ֤י | wĕlāqaḥtî | veh-la-kahk-TEE |
אֶת | ʾet | et | |
wives thy | נָשֶׁ֙יךָ֙ | nāšêkā | na-SHAY-HA |
before thine eyes, | לְעֵינֶ֔יךָ | lĕʿênêkā | leh-ay-NAY-ha |
and give | וְנָֽתַתִּ֖י | wĕnātattî | veh-na-ta-TEE |
neighbour, thy unto them | לְרֵעֶ֑יךָ | lĕrēʿêkā | leh-ray-A-ha |
lie shall he and | וְשָׁכַב֙ | wĕšākab | veh-sha-HAHV |
with | עִם | ʿim | eem |
thy wives | נָשֶׁ֔יךָ | nāšêkā | na-SHAY-ha |
sight the in | לְעֵינֵ֖י | lĕʿênê | leh-ay-NAY |
of this | הַשֶּׁ֥מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
sun. | הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
2 சாமுவேல் 12:11 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்
2 சாமுவேல் 12:11 Concordance 2 சாமுவேல் 12:11 Interlinear 2 சாமுவேல் 12:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 12