Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:17

2 Samuel 14:17 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:17
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.


2 சாமுவேல் 14:17 ஆங்கிலத்தில்

raajaavaakiya En Aanndavanutaiya Vaarththai Enakku Aaruthalaayirukkumentu Umathu Atiyaalaakiya Naan Ennnninaen; Nanmaiyaiyum Theemaiyaiyum Kaetkumpati, Raajaavaakiya En Aanndavan Thaevanutaiya Thoothanaipppola Irukkiraar; Itharkaaka Ummutaiya Thaevanaakiya Karththar Ummotaekooda Irukkiraar Ental.


Tags ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன் நன்மையையும் தீமையையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார் இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்
2 சாமுவேல் 14:17 Concordance 2 சாமுவேல் 14:17 Interlinear 2 சாமுவேல் 14:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14