Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:12

2 Samuel 18:12 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18

2 சாமுவேல் 18:12
அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே.

Tamil Indian Revised Version
அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.

Tamil Easy Reading Version
அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான்.

Thiru Viviliam
அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: “என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். ‘இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்’ என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே!

2 சாமுவேல் 18:112 சாமுவேல் 182 சாமுவேல் 18:13

King James Version (KJV)
And the man said unto Joab, Though I should receive a thousand shekels of silver in mine hand, yet would I not put forth mine hand against the king’s son: for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.

American Standard Version (ASV)
And the man said unto Joab, Though I should receive a thousand `pieces of’ silver in my hand, yet would I not put forth my hand against the king’s son; for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.

Bible in Basic English (BBE)
And the man said to Joab, Even if you gave me a thousand bits of silver, I would not put out my hand against the king’s son: for in our hearing the king gave orders to you and Abishai and Ittai, saying, Take care that the young man Absalom is not touched.

Darby English Bible (DBY)
And the man said to Joab, Though I should receive a thousand silver pieces in my hand, yet would I not put forth my hand against the king’s son; for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Take care, whoever it be [of you], of the young man Absalom.

Webster’s Bible (WBT)
And the man said to Joab, Though I should receive a thousand shekels of silver in my hand, yet would I not put forth my hand against the king’s son: for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.

World English Bible (WEB)
The man said to Joab, Though I should receive a thousand [pieces of] silver in my hand, I still wouldn’t put forth my hand against the king’s son; for in our hearing the king charged you and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.

Young’s Literal Translation (YLT)
And the man saith unto Joab, `Yea, though I am weighing on my hand a thousand silverlings, I do not put forth my hand unto the son of the king; for in our ears hath the king charged thee, and Abishai, and Ittai, saying, Observe ye who `is’ against the youth — against Absalom;

2 சாமுவேல் 2 Samuel 18:12
அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே.
And the man said unto Joab, Though I should receive a thousand shekels of silver in mine hand, yet would I not put forth mine hand against the king's son: for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.

And
the
man
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הָאִישׁ֙hāʾîšha-EESH
unto
אֶלʾelel
Joab,
יוֹאָ֔בyôʾābyoh-AV
Though
וְל֨אwĕlvel
I
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
should
receive
שֹׁקֵ֤לšōqēlshoh-KALE
a
thousand
עַלʿalal
silver
of
shekels
כַּפַּי֙kappayka-PA
in
אֶ֣לֶףʾelepEH-lef
mine
hand,
כֶּ֔סֶףkesepKEH-sef
not
I
would
yet
לֹֽאlōʾloh
put
forth
אֶשְׁלַ֥חʾešlaḥesh-LAHK
hand
mine
יָדִ֖יyādîya-DEE
against
אֶלʾelel
the
king's
בֶּןbenben
son:
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
for
כִּ֣יkee
hearing
our
in
בְאָזְנֵ֜ינוּbĕʾoznênûveh-oze-NAY-noo
the
king
צִוָּ֣הṣiwwâtsee-WA
charged
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
Abishai
and
thee
אֹֽ֠תְךָʾōtĕkāOH-teh-ha
and
Ittai,
וְאֶתwĕʾetveh-ET
saying,
אֲבִישַׁ֤יʾăbîšayuh-vee-SHAI
Beware
וְאֶתwĕʾetveh-ET
man
young
the
touch
none
that
אִתַּי֙ʾittayee-TA
Absalom.
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
שִׁמְרוּšimrûsheem-ROO
מִ֕יmee
בַּנַּ֖עַרbannaʿarba-NA-ar
בְּאַבְשָׁלֽוֹם׃bĕʾabšālômbeh-av-sha-LOME

2 சாமுவேல் 18:12 ஆங்கிலத்தில்

antha Manushan Yovaapai Nnokki: En Kaikalil Aayiram Vellikkaasu Niruththuk Kodukkappattalum, Naan Raajaavutaiya Kumaaranmael En Kaiyai Neettamaattaen; Pillaiyaanndaanaakiya Apsalomai Neengal Avaravar Kaappaattungal Entu Raajaa Umakkum Apisaaykkum Eeththaaykkum Engal Kaathukalkaetkak Kattalaiyittarae.


Tags அந்த மனுஷன் யோவாபை நோக்கி என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும் நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன் பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே
2 சாமுவேல் 18:12 Concordance 2 சாமுவேல் 18:12 Interlinear 2 சாமுவேல் 18:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18