2 சாமுவேல் 22:8
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Tamil Indian Revised Version
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Tamil Easy Reading Version
பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது. ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
திருவிவிலியம்
⁽அப்பொழுது, மண்ணுலகம்␢ அசைந்து அதிர்ந்தது;␢ வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்␢ கிடுகிடுத்தன;␢ அவர்தம் கடுஞ்சினத்தால்␢ அவை நடுநடுங்கின.⁾
King James Version (KJV)
Then the earth shook and trembled; the foundations of heaven moved and shook, because he was wroth.
American Standard Version (ASV)
Then the earth shook and trembled, The foundations of heaven quaked And were shaken, because he was wroth.
Bible in Basic English (BBE)
Then the earth was moved with a violent shock; the bases of heaven were moved and shaking, because he was angry.
Darby English Bible (DBY)
Then the earth shook, and quaked; The foundations of the heavens trembled And shook because he was wroth.
Webster’s Bible (WBT)
Then the earth shook and trembled: the foundations of heaven moved and shook, because he was wroth.
World English Bible (WEB)
Then the earth shook and trembled, The foundations of heaven quaked Were shaken, because he was angry.
Young’s Literal Translation (YLT)
And shake and tremble doth the earth, Foundations of the heavens are troubled, And are shaken, for He hath wrath!
2 சாமுவேல் 2 Samuel 22:8
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Then the earth shook and trembled; the foundations of heaven moved and shook, because he was wroth.
| וִַתְגָּעַ֤שׁ | waitgāʿaš | va-eet-ɡa-ASH | |
| וַתִּרְעַשׁ֙ | wattirʿaš | va-teer-ASH | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| מֽוֹסְד֥וֹת | môsĕdôt | moh-seh-DOTE | |
| הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| יִרְגָּ֑זוּ | yirgāzû | yeer-ɡA-zoo | |
| וַיִּֽתְגָּעֲשׁ֖וּ | wayyitĕggāʿăšû | va-yee-teh-ɡa-uh-SHOO | |
| כִּי | kî | kee | |
| חָ֥רָה | ḥārâ | HA-ra | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Psalm 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
Job 26:11
அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
Judges 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.
Psalm 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
Acts 4:31
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.
Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
Matthew 27:51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.
Habakkuk 3:6
அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
Nahum 1:5
அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.
Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Tags அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது
2 சாமுவேல் 22:8 Concordance 2 சாமுவேல் 22:8 Interlinear 2 சாமுவேல் 22:8 Image