Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 4:11

2 Samuel 4:11 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 4

2 சாமுவேல் 4:11
தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப் பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,

Tamil Indian Revised Version
தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலைசெய்த பொல்லாத மனிதர்களுக்கு எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்கவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்களுடைய கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாமல் இருப்பேனோ என்று சொல்லி,

Tamil Easy Reading Version
எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.

Thiru Viviliam
இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே, அவனது படுக்கையிலேயே கொன்றுவிட்டார்கள். அவனது இரத்தத்தைச் சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிட மாட்டேனா?”

2 சாமுவேல் 4:102 சாமுவேல் 42 சாமுவேல் 4:12

King James Version (KJV)
How much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed? shall I not therefore now require his blood of your hand, and take you away from the earth?

American Standard Version (ASV)
How much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed, shall I not now require his blood of your hand, and take you away from the earth?

Bible in Basic English (BBE)
How much more, when evil men have put an upright person to death, in his house, sleeping on his bed, will I take payment from you for his blood, and have you cut off from the earth?

Darby English Bible (DBY)
how much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed? and should I not now demand his blood of your hand, and take you away from the earth?

Webster’s Bible (WBT)
How much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed? shall I not therefore now require his blood of your hand, and take you away from the earth?

World English Bible (WEB)
How much more, when wicked men have slain a righteous person in his own house on his bed, shall I not now require his blood of your hand, and take you away from the earth?

Young’s Literal Translation (YLT)
Also — when wicked men have slain the righteous man in his own house, on his bed; and now, do not I require his blood of your hand, and have taken you away from the earth?’

2 சாமுவேல் 2 Samuel 4:11
தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப் பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,
How much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed? shall I not therefore now require his blood of your hand, and take you away from the earth?

How
much
more,
אַ֞ףʾapaf
when
כִּֽיkee
wicked
אֲנָשִׁ֣יםʾănāšîmuh-na-SHEEM
men
רְשָׁעִ֗יםrĕšāʿîmreh-sha-EEM
have
slain
הָֽרְג֧וּhārĕgûha-reh-ɡOO

אֶתʾetet
righteous
a
אִישׁʾîšeesh
person
צַדִּ֛יקṣaddîqtsa-DEEK
house
own
his
in
בְּבֵית֖וֹbĕbêtôbeh-vay-TOH
upon
עַלʿalal
his
bed?
מִשְׁכָּב֑וֹmiškābômeesh-ka-VOH
not
I
shall
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore
now
הֲל֨וֹאhălôʾhuh-LOH
require
אֲבַקֵּ֤שׁʾăbaqqēšuh-va-KAYSH

אֶתʾetet
his
blood
דָּמוֹ֙dāmôda-MOH
hand,
your
of
מִיֶּדְכֶ֔םmiyyedkemmee-yed-HEM
and
take
you
away
וּבִֽעַרְתִּ֥יûbiʿartîoo-vee-ar-TEE

אֶתְכֶ֖םʾetkemet-HEM
from
מִןminmeen
the
earth?
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

2 சாமுவேல் 4:11 ஆங்கிலத்தில்

thamathu Veettirkul Thamathu Padukkaiyinmael Paduththiruntha Neethimaanaik Kolai Seytha Pollaatha Manusharukku Evvalavu Athikamaay Aakkinai Seyyavaenndum? Ippothum Naan Avarutaiya Iraththap Paliyai Ungal Kaikalil Vaangi Ungalai Poomiyilirunthu Aliththuppodaathiruppaeno Entu Solli,


Tags தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும் இப்போதும் நான் அவருடைய இரத்தப் பழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி
2 சாமுவேல் 4:11 Concordance 2 சாமுவேல் 4:11 Interlinear 2 சாமுவேல் 4:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 4