Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 18:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 18 அப்போஸ்தலர் 18:3

அப்போஸ்தலர் 18:3
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்.

Tamil Indian Revised Version
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.

Tamil Easy Reading Version
அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

திருவிவிலியம்
கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.

Acts 18:2Acts 18Acts 18:4

King James Version (KJV)
And because he was of the same craft, he abode with them, and wrought: for by their occupation they were tentmakers.

American Standard Version (ASV)
and because he was of the same trade, he abode with them, and they wrought, for by their trade they were tentmakers.

Bible in Basic English (BBE)
And because he was of the same trade, he was living with them, and they did their work together; for by trade they were tent-makers.

Darby English Bible (DBY)
and because they were of the same trade abode with them, and wrought. For they were tent-makers by trade.

World English Bible (WEB)
and because he practiced the same trade, he lived with them and worked, for by trade they were tent makers.

Young’s Literal Translation (YLT)
and because of being of the same craft, he did remain with them, and was working, for they were tent-makers as to craft;

அப்போஸ்தலர் Acts 18:3
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்.
And because he was of the same craft, he abode with them, and wrought: for by their occupation they were tentmakers.

καὶkaikay
διὰdiathee-AH
τὸtotoh
ὁμότεχνονhomotechnonoh-MOH-tay-hnone
εἶναιeinaiEE-nay
ἔμενενemenenA-may-nane
παρ'parpahr
αὐτοῖςautoisaf-TOOS
καὶkaikay
εἰργάζετο·eirgazetoeer-GA-zay-toh
ἦσανēsanA-sahn
γὰρgargahr
σκηνοποιοὶskēnopoioiskay-noh-poo-OO
τήνtēntane
τέχνηνtechnēnTAY-hnane

இணை வசனம்

1 Corinthians 4:12
எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

1 Thessalonians 2:9
சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்சித்தோம்.

Acts 20:34
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.

1 Corinthians 9:6
அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?

2 Corinthians 11:7
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?

2 Corinthians 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.

2 Corinthians 12:13
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.

2 Thessalonians 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.


Tags அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள் தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்
அப்போஸ்தலர் 18:3 Concordance அப்போஸ்தலர் 18:3 Interlinear அப்போஸ்தலர் 18:3 Image