Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:22

அப்போஸ்தலர் 21:22
இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.

Tamil Indian Revised Version
இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர்.

திருவிவிலியம்
நீர் வந்திருப்பது பற்றி இங்குள்ள யூதர்கள் எப்படியும் கேள்விப்பட்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். அவர்கள், “இப்போது என்ன செய்வது?” என்று சிந்தித்துக் கொண்டே,

Acts 21:21Acts 21Acts 21:23

King James Version (KJV)
What is it therefore? the multitude must needs come together: for they will hear that thou art come.

American Standard Version (ASV)
What is it therefore? They will certainly hear that thou art come.

Bible in Basic English (BBE)
What then is the position? They will certainly get news that you have come.

Darby English Bible (DBY)
What is it then? a multitude must necessarily come together, for they will hear that thou art come.

World English Bible (WEB)
What then? The assembly must certainly meet, for they will hear that you have come.

Young’s Literal Translation (YLT)
what then is it? certainly the multitude it behoveth to come together, for they will hear that thou hast come.

அப்போஸ்தலர் Acts 21:22
இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.
What is it therefore? the multitude must needs come together: for they will hear that thou art come.

τίtitee
οὖνounoon
ἐστινestinay-steen
πάντωςpantōsPAHN-tose
δεῖdeithee
πλῆθοςplēthosPLAY-those
συνελθεῖν·syneltheinsyoon-ale-THEEN
ἀκούσονταιakousontaiah-KOO-sone-tay
γὰρgargahr
ὅτιhotiOH-tee
ἐλήλυθαςelēlythasay-LAY-lyoo-thahs

இணை வசனம்

Acts 15:12
அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமர்ந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள்.

Acts 15:22
அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால் சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.

Acts 19:32
கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.


Tags இப்பொழுது செய்யவேண்டியது என்ன நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்
அப்போஸ்தலர் 21:22 Concordance அப்போஸ்தலர் 21:22 Interlinear அப்போஸ்தலர் 21:22 Image