Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 21 » அப்போஸ்தலர் 21:21 in Tamil

அப்போஸ்தலர் 21:21
புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.


அப்போஸ்தலர் 21:21 ஆங்கிலத்தில்

purajaathikalidaththilirukkira Yootharellaarum Thangal Pillaikalukku Viruththasethanam Pannnavum, Muraimaikalinpati Nadakkavum Vaennduvathillaiyentu Neer Solli, Ivvithamaay Avarkal Moseyai Vittup Pirinthupokumpati Pothikkireerentu Ivarkal Ummaikkuriththuk Kaelvippattirukkiraarkal.


Tags புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும் முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்
அப்போஸ்தலர் 21:21 Concordance அப்போஸ்தலர் 21:21 Interlinear அப்போஸ்தலர் 21:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 21