Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:14

அப்போஸ்தலர் 23:14
அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.

Tamil Indian Revised Version
அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும்போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் செய்துகொண்டோம்.

Tamil Easy Reading Version
இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்!

திருவிவிலியம்
அவர்கள் தலைமைக் குருவிடமும் மூப்பரிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை எதுவும் உண்ண மாட்டோம் என்று ஆணையிட்டுச் சூளுரைத்துள்ளோம்.

Acts 23:13Acts 23Acts 23:15

King James Version (KJV)
And they came to the chief priests and elders, and said, We have bound ourselves under a great curse, that we will eat nothing until we have slain Paul.

American Standard Version (ASV)
And they came to the chief priests and the elders, and said, We have bound ourselves under a great curse, to taste nothing until we have killed Paul.

Bible in Basic English (BBE)
And they came to the chief priests and the rulers and said, We have taken a great oath to take no food till we have put Paul to death

Darby English Bible (DBY)
and they went to the chief priests and elders, and said, We have cursed ourselves with a curse to taste nothing until we kill Paul.

World English Bible (WEB)
They came to the chief priests and the elders, and said, “We have bound ourselves under a great curse, to taste nothing until we have killed Paul.

Young’s Literal Translation (YLT)
who having come near to the chief priests and to the elders said, `With an anathema we did anathematize ourselves — to taste nothing till we have killed Paul;

அப்போஸ்தலர் Acts 23:14
அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.
And they came to the chief priests and elders, and said, We have bound ourselves under a great curse, that we will eat nothing until we have slain Paul.

οἵτινεςhoitinesOO-tee-nase
προσελθόντεςproselthontesprose-ale-THONE-tase
τοῖςtoistoos
ἀρχιερεῦσινarchiereusinar-hee-ay-RAYF-seen
καὶkaikay
τοῖςtoistoos
πρεσβυτέροιςpresbyteroisprase-vyoo-TAY-roos
εἶπον,eiponEE-pone
Ἀναθέματιanathematiah-na-THAY-ma-tee
ἀνεθεματίσαμενanethematisamenah-nay-thay-ma-TEE-sa-mane
ἑαυτοὺςheautousay-af-TOOS
μηδενὸςmēdenosmay-thay-NOSE
γεύσασθαιgeusasthaiGAYF-sa-sthay
ἕωςheōsAY-ose
οὗhouoo
ἀποκτείνωμενapokteinōmenah-poke-TEE-noh-mane
τὸνtontone
ΠαῦλονpaulonPA-lone

இணை வசனம்

Jeremiah 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Acts 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.

Psalm 52:1
பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.

Isaiah 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

Hosea 4:9
ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.

Micah 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.

Jeremiah 6:15
அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய் நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்
அப்போஸ்தலர் 23:14 Concordance அப்போஸ்தலர் 23:14 Interlinear அப்போஸ்தலர் 23:14 Image