Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5 அப்போஸ்தலர் 5:27

அப்போஸ்தலர் 5:27
அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு, ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள் அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:

Tamil Indian Revised Version
அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:

Tamil Easy Reading Version
வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான்.

திருவிவிலியம்
அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,

Acts 5:26Acts 5Acts 5:28

King James Version (KJV)
And when they had brought them, they set them before the council: and the high priest asked them,

American Standard Version (ASV)
And when they had brought them, they set them before the council. And the high priest asked them,

Bible in Basic English (BBE)
And they took them into the Sanhedrin, and the high priest said to them,

Darby English Bible (DBY)
And they bring them and set them in the council. And the high priest asked them,

World English Bible (WEB)
When they had brought them, they set them before the council. The high priest questioned them,

Young’s Literal Translation (YLT)
and having brought them, they set `them’ in the sanhedrim, and the chief priest questioned them,

அப்போஸ்தலர் Acts 5:27
அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு, ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள் அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
And when they had brought them, they set them before the council: and the high priest asked them,

Ἀγαγόντεςagagontesah-ga-GONE-tase
δὲdethay
αὐτοὺςautousaf-TOOS
ἔστησανestēsanA-stay-sahn
ἐνenane
τῷtoh
συνεδρίῳsynedriōsyoon-ay-THREE-oh
καὶkaikay
ἐπηρώτησενepērōtēsenape-ay-ROH-tay-sane
αὐτοὺςautousaf-TOOS
hooh
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS

இணை வசனம்

Matthew 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

Luke 22:66
விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

Acts 4:7
பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.

Acts 6:12
ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

Acts 22:30
பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.


Tags அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள் அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி
அப்போஸ்தலர் 5:27 Concordance அப்போஸ்தலர் 5:27 Interlinear அப்போஸ்தலர் 5:27 Image