Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 22 » அப்போஸ்தலர் 22:30 in Tamil

அப்போஸ்தலர் 22:30
பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.


அப்போஸ்தலர் 22:30 ஆங்கிலத்தில்

pavulinmael Yootharaalae Aerpaduththappatta Kuttam Innathentu Nichchayamaay Ariya Virumpi, Avan Marunaalilae Avanaik Kattavilththu, Pirathaana Aasaariyaraiyum Aalosanai Sangaththaar Anaivaraiyum Kootivarumpati Kattalaiyittu, Avanaik Koottikkonndupoy, Avarkalukku Munpaaka Niruththinaan.


Tags பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு அவனைக் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்
அப்போஸ்தலர் 22:30 Concordance அப்போஸ்தலர் 22:30 Interlinear அப்போஸ்தலர் 22:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 22