ஆமோஸ் 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
Tamil Indian Revised Version
சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
Tamil Easy Reading Version
நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன், கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள். நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத் தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது. பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள்.
திருவிவிலியம்
⁽அந்த நாள், சிங்கத்திடமிருந்து␢ தப்பி ஓடிய ஒருவனைக்␢ கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்,␢ அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து,␢ சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது,␢ பாம்பு ஒன்று கடித்தாற்போலும்␢ இருக்கும்!⁾
King James Version (KJV)
As if a man did flee from a lion, and a bear met him; or went into the house, and leaned his hand on the wall, and a serpent bit him.
American Standard Version (ASV)
As if a man did flee from a lion, and a bear met him; or went into the house and leaned his hand on the wall, and a serpent bit him.
Bible in Basic English (BBE)
As if a man, running away from a lion, came face to face with a bear; or went into the house and put his hand on the wall and got a bite from a snake.
Darby English Bible (DBY)
as if a man fled from a lion, and a bear met him; or went into the house and leaned his hand on the wall, and a serpent bit him.
World English Bible (WEB)
As if a man fled from a lion, And a bear met him; Or he went into the house and leaned his hand on the wall, And a snake bit him.
Young’s Literal Translation (YLT)
As `when’ one fleeth from the face of the lion, And the bear hath met him, And he hath come in to the house, And hath leant his hand on the wall, And the serpent hath bitten him.
ஆமோஸ் Amos 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
As if a man did flee from a lion, and a bear met him; or went into the house, and leaned his hand on the wall, and a serpent bit him.
| כַּאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER | |
| יָנ֥וּס | yānûs | ya-NOOS | |
| אִישׁ֙ | ʾîš | eesh | |
| מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY | |
| הָאֲרִ֔י | hāʾărî | ha-uh-REE | |
| וּפְגָע֖וֹ | ûpĕgāʿô | oo-feh-ɡa-OH | |
| הַדֹּ֑ב | haddōb | ha-DOVE | |
| וּבָ֣א | ûbāʾ | oo-VA | |
| הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet | |
| וְסָמַ֤ךְ | wĕsāmak | veh-sa-MAHK | |
| יָדוֹ֙ | yādô | ya-DOH | |
| עַל | ʿal | al | |
| הַקִּ֔יר | haqqîr | ha-KEER | |
| וּנְשָׁכ֖וֹ | ûnĕšākô | oo-neh-sha-HOH | |
| הַנָּחָֽשׁ׃ | hannāḥāš | ha-na-HAHSH |
இணை வசனம்
Isaiah 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
Jeremiah 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
Jeremiah 48:43
மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 Kings 20:29
ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.
Job 20:24
இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
Amos 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
Acts 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Tags சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும் அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்
ஆமோஸ் 5:19 Concordance ஆமோஸ் 5:19 Interlinear ஆமோஸ் 5:19 Image