Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 12:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 12 உபாகமம் 12:14

உபாகமம் 12:14
உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

Tamil Indian Revised Version
உன் கோத்திரங்களின் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

Tamil Easy Reading Version
உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.

திருவிவிலியம்
ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள்.⒫

Deuteronomy 12:13Deuteronomy 12Deuteronomy 12:15

King James Version (KJV)
But in the place which the LORD shall choose in one of thy tribes, there thou shalt offer thy burnt offerings, and there thou shalt do all that I command thee.

American Standard Version (ASV)
but in the place which Jehovah shall choose in one of thy tribes, there thou shalt offer thy burnt-offerings, and there thou shalt do all that I command thee.

Bible in Basic English (BBE)
But in the place marked out by the Lord in one of your tribes, there let your burned offerings be offered, and there do what I have given you orders to do.

Darby English Bible (DBY)
but in the place which Jehovah will choose in one of thy tribes, there thou shalt offer thy burnt-offerings, and there thou shalt do all that I command thee.

Webster’s Bible (WBT)
But in the place which the LORD shall choose in one of thy tribes, there thou shalt offer thy burnt-offerings, and there thou shalt do all that I command thee.

World English Bible (WEB)
but in the place which Yahweh shall choose in one of your tribes, there you shall offer your burnt offerings, and there you shall do all that I command you.

Young’s Literal Translation (YLT)
except in the place which Jehovah doth choose in one of thy tribes, there thou dost cause thy burnt-offerings to ascend, and there thou dost do all that which I am commanding thee.

உபாகமம் Deuteronomy 12:14
உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
But in the place which the LORD shall choose in one of thy tribes, there thou shalt offer thy burnt offerings, and there thou shalt do all that I command thee.

כִּ֣יkee
אִםʾimeem
בַּמָּק֞וֹםbammāqômba-ma-KOME
אֲשֶׁרʾăšeruh-SHER
יִבְחַ֤רyibḥaryeev-HAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
שְׁבָטֶ֔יךָšĕbāṭêkāsheh-va-TAY-ha
שָׁ֖םšāmshahm
תַּֽעֲלֶ֣הtaʿăleta-uh-LEH
עֹֽלֹתֶ֑יךָʿōlōtêkāoh-loh-TAY-ha
וְשָׁ֣םwĕšāmveh-SHAHM
תַּֽעֲשֶׂ֔הtaʿăśeta-uh-SEH
כֹּ֛לkōlkole
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
מְצַוֶּֽךָּ׃mĕṣawwekkāmeh-tsa-WEH-ka

இணை வசனம்

Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

Deuteronomy 12:11
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

Psalm 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

Psalm 9:11
சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

2 Corinthians 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

Hebrews 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.


Tags உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக
உபாகமம் 12:14 Concordance உபாகமம் 12:14 Interlinear உபாகமம் 12:14 Image