உபாகமம் 14:3
அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
“கர்த்தர் வெறுக்கின்ற எந்தப் பொருளையும் நீங்கள் உண்ணக்கூடாது.
திருவிவிலியம்
தீட்டான எதையும் உண்ணவேண்டாம்.
Title
இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள்
Other Title
உண்ணத் தக்க, தகாத விலங்குகள்§(லேவி 11:1-47)
King James Version (KJV)
Thou shalt not eat any abominable thing.
American Standard Version (ASV)
Thou shalt not eat any abominable thing.
Bible in Basic English (BBE)
No disgusting thing may be your food.
Darby English Bible (DBY)
Thou shalt not eat any abominable thing.
Webster’s Bible (WBT)
Thou shalt not eat any abominable thing.
World English Bible (WEB)
You shall not eat any abominable thing.
Young’s Literal Translation (YLT)
`Thou dost not eat any abominable thing;
உபாகமம் Deuteronomy 14:3
அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
Thou shalt not eat any abominable thing.
| לֹ֥א | lōʾ | loh | |
| תֹאכַ֖ל | tōʾkal | toh-HAHL | |
| כָּל | kāl | kahl | |
| תּֽוֹעֵבָֽה׃ | tôʿēbâ | TOH-ay-VA |
இணை வசனம்
Ezekiel 4:14
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.
Leviticus 11:43
ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
Leviticus 20:25
ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.
Isaiah 65:4
பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
Acts 10:12
அதிலே பூமியிலுள்ள சலவிதமான நாலுகால் ஜீவன்களும் விருட்சங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும், கண்டான்.
Romans 14:14
ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
1 Corinthians 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
Titus 1:15
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
Tags அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்
உபாகமம் 14:3 Concordance உபாகமம் 14:3 Interlinear உபாகமம் 14:3 Image