உபாகமம் 28:60
நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார்.
திருவிவிலியம்
மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.
King James Version (KJV)
Moreover he will bring upon thee all the diseases of Egypt, which thou wast afraid of; and they shall cleave unto thee.
American Standard Version (ASV)
And he will bring upon thee again all the diseases of Egypt, which thou wast afraid of; and they shall cleave unto thee.
Bible in Basic English (BBE)
He will send on you again all the diseases of Egypt, which were a cause of fear to you, and they will take you in their grip.
Darby English Bible (DBY)
and he will bring upon thee all the diseases of Egypt which thou art afraid of, and they shall cleave unto thee.
Webster’s Bible (WBT)
Moreover, he will bring upon thee all the diseases of Egypt, of which thou wast afraid; and they shall cleave to thee.
World English Bible (WEB)
He will bring on you again all the diseases of Egypt, which you were afraid of; and they shall cleave to you.
Young’s Literal Translation (YLT)
`And He hath brought back on thee all the diseases of Egypt, of the presence of which thou hast been afraid, and they have cleaved to thee;
உபாகமம் Deuteronomy 28:60
நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
Moreover he will bring upon thee all the diseases of Egypt, which thou wast afraid of; and they shall cleave unto thee.
| וְהֵשִׁ֣יב | wĕhēšîb | veh-hay-SHEEV | |
| בְּךָ֗ | bĕkā | beh-HA | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| מַדְוֵ֣ה | madwē | mahd-VAY | |
| מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| יָגֹ֖רְתָּ | yāgōrĕttā | ya-ɡOH-reh-ta | |
| מִפְּנֵיהֶ֑ם | mippĕnêhem | mee-peh-nay-HEM | |
| וְדָֽבְק֖וּ | wĕdābĕqû | veh-da-veh-KOO | |
| בָּֽךְ׃ | bāk | bahk |
இணை வசனம்
Deuteronomy 7:15
கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
Exodus 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.
Deuteronomy 28:27
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
Tags நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார் அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்
உபாகமம் 28:60 Concordance உபாகமம் 28:60 Interlinear உபாகமம் 28:60 Image