Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:11

உபாகமம் 32:11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

Tamil Indian Revised Version
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். கர்த்தர் இதனைப் போன்றவர்.

திருவிவிலியம்
⁽கழுகு தன் கூட்டின்மேல்␢ அசைத்தாடித் தன் குஞ்சுகளின்␢ மேல் படர்ந்து அணைப்பது போலும்,␢ தன் சிறகுகளை விரித்து␢ அவற்றைச் சுமந்து செல்வது போலும்␢ அவற்றைத் தன் சிறகுகளில்␢ சுமப்பது போல்,⁾

Deuteronomy 32:10Deuteronomy 32Deuteronomy 32:12

King James Version (KJV)
As an eagle stirreth up her nest, fluttereth over her young, spreadeth abroad her wings, taketh them, beareth them on her wings:

American Standard Version (ASV)
As an eagle that stirreth up her nest, That fluttereth over her young, He spread abroad his wings, he took them, He bare them on his pinions.

Bible in Basic English (BBE)
As an eagle, teaching her young to make their flight, with her wings outstretched over them, takes them up on her strong feathers:

Darby English Bible (DBY)
As the eagle stirreth up its nest, Hovereth over its young, Spreadeth out its wings, Taketh them, beareth them on its feathers,

Webster’s Bible (WBT)
As an eagle stirreth up her nest, fluttereth over her young, spreadeth abroad her wings, taketh them, beareth them on her wings;

World English Bible (WEB)
As an eagle that stirs up her nest, That flutters over her young, He spread abroad his wings, he took them, He bore them on his feathers.

Young’s Literal Translation (YLT)
As an eagle waketh up its nest, Over its young ones fluttereth, Spreadeth its wings — taketh them, Beareth them on its pinions; —

உபாகமம் Deuteronomy 32:11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
As an eagle stirreth up her nest, fluttereth over her young, spreadeth abroad her wings, taketh them, beareth them on her wings:

כְּנֶ֙שֶׁר֙kĕnešerkeh-NEH-SHER
יָעִ֣ירyāʿîrya-EER
קִנּ֔וֹqinnôKEE-noh
עַלʿalal
גּֽוֹזָלָ֖יוgôzālāywɡoh-za-LAV
יְרַחֵ֑ףyĕraḥēpyeh-ra-HAFE
יִפְרֹ֤שׂyiprōśyeef-ROSE
כְּנָפָיו֙kĕnāpāywkeh-na-fav
יִקָּחֵ֔הוּyiqqāḥēhûyee-ka-HAY-hoo
יִשָּׂאֵ֖הוּyiśśāʾēhûyee-sa-A-hoo
עַלʿalal
אֶבְרָתֽוֹ׃ʾebrātôev-ra-TOH

இணை வசனம்

Exodus 19:4
நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.

Isaiah 31:5
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

Isaiah 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

Isaiah 46:4
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

Isaiah 63:9
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

Hebrews 11:3
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Revelation 12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.


Tags கழுகு தன் கூட்டைக் கலைத்து தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி தன் செட்டைகளை விரித்து அவைகளை எடுத்து அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல
உபாகமம் 32:11 Concordance உபாகமம் 32:11 Interlinear உபாகமம் 32:11 Image