Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 8:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 8 உபாகமம் 8:12

உபாகமம் 8:12
நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,

Tamil Indian Revised Version
நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,

Tamil Easy Reading Version
பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம்.

திருவிவிலியம்
நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்,

Deuteronomy 8:11Deuteronomy 8Deuteronomy 8:13

King James Version (KJV)
Lest when thou hast eaten and art full, and hast built goodly houses, and dwelt therein;

American Standard Version (ASV)
lest, when thou hast eaten and art full, and hast built goodly houses, and dwelt therein;

Bible in Basic English (BBE)
And when you have taken food and are full, and have made fair houses for yourselves and are living in them;

Darby English Bible (DBY)
lest when thou hast eaten and art full, and hast built and inhabited fine houses,

Webster’s Bible (WBT)
Lest when thou hast eaten, and art full, and hast built goodly houses, and dwelt in them;

World English Bible (WEB)
lest, when you have eaten and are full, and have built goodly houses, and lived therein;

Young’s Literal Translation (YLT)
lest thou eat, and hast been satisfied, and good houses dost build, and hast inhabited;

உபாகமம் Deuteronomy 8:12
நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
Lest when thou hast eaten and art full, and hast built goodly houses, and dwelt therein;

פֶּןpenpen
תֹּאכַ֖לtōʾkaltoh-HAHL
וְשָׂבָ֑עְתָּwĕśābāʿĕttāveh-sa-VA-eh-ta
וּבָתִּ֥יםûbottîmoo-voh-TEEM
טֹבִ֛יםṭōbîmtoh-VEEM
תִּבְנֶ֖הtibneteev-NEH
וְיָשָֽׁבְתָּ׃wĕyāšābĕttāveh-ya-SHA-veh-ta

இணை வசனம்

Proverbs 30:9
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும்.

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Deuteronomy 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,

Luke 17:28
லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

Haggai 1:4
இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

Amos 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

Hosea 13:5
நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.

Ezekiel 11:3
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

Jeremiah 22:14
அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல் அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

Ecclesiastes 2:4
நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.

Deuteronomy 31:20
நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.


Tags நீ புசித்துத் திர்ப்தியாகி நல்ல வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்
உபாகமம் 8:12 Concordance உபாகமம் 8:12 Interlinear உபாகமம் 8:12 Image