Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 5:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 5 பிரசங்கி 5:20

பிரசங்கி 5:20
அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

Tamil Indian Revised Version
அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.

Tamil Easy Reading Version
ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.

திருவிவிலியம்
தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.

Ecclesiastes 5:19Ecclesiastes 5

King James Version (KJV)
For he shall not much remember the days of his life; because God answereth him in the joy of his heart.

American Standard Version (ASV)
For he shall not much remember the days of his life; because God answereth `him’ in the joy of his heart.

Darby English Bible (DBY)
For he will not much remember the days of his life, because God answereth [him] with the joy of his heart.

World English Bible (WEB)
For he shall not often reflect on the days of his life; because God occupies him with the joy of his heart.

Young’s Literal Translation (YLT)
For he doth not much remember the days of his life, for God is answering through the joy of his heart.

பிரசங்கி Ecclesiastes 5:20
அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.
For he shall not much remember the days of his life; because God answereth him in the joy of his heart.

כִּ֚יkee
לֹ֣אlōʾloh
הַרְבֵּ֔הharbēhahr-BAY
יִזְכֹּ֖רyizkōryeez-KORE
אֶתʾetet
יְמֵ֣יyĕmêyeh-MAY
חַיָּ֑יוḥayyāywha-YAV
כִּ֧יkee
הָאֱלֹהִ֛יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
מַעֲנֶ֖הmaʿănema-uh-NEH
בְּשִׂמְחַ֥תbĕśimḥatbeh-seem-HAHT
לִבּֽוֹ׃libbôlee-boh

இணை வசனம்

Isaiah 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

Isaiah 65:21
வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.

Deuteronomy 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

Deuteronomy 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,

Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Isaiah 64:5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும் உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

Romans 5:1
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

Romans 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.


Tags அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால் அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்
பிரசங்கி 5:20 Concordance பிரசங்கி 5:20 Interlinear பிரசங்கி 5:20 Image