Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 6:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபேசியர் எபேசியர் 6 எபேசியர் 6:22

எபேசியர் 6:22
நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.

Tamil Easy Reading Version
அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன்.

திருவிவிலியம்
எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.⒫

Ephesians 6:21Ephesians 6Ephesians 6:23

King James Version (KJV)
Whom I have sent unto you for the same purpose, that ye might know our affairs, and that he might comfort your hearts.

American Standard Version (ASV)
whom I have sent unto you for this very purpose, that ye may know our state, and that he may comfort your hearts.

Bible in Basic English (BBE)
Whom I have sent to you for this very purpose, so that you may have knowledge of our position, and that he may give comfort to your hearts.

Darby English Bible (DBY)
whom I have sent to you for this very thing, that ye may know of our affairs and that he may encourage your hearts.

World English Bible (WEB)
whom I have sent to you for this very purpose, that you may know our state, and that he may comfort your hearts.

Young’s Literal Translation (YLT)
whom I did send unto you for this very thing, that ye might know the things concerning us, and that he might comfort your hearts.

எபேசியர் Ephesians 6:22
நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.
Whom I have sent unto you for the same purpose, that ye might know our affairs, and that he might comfort your hearts.

ὃνhonone
ἔπεμψαepempsaA-pame-psa
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
εἰςeisees
αὐτὸautoaf-TOH
τοῦτοtoutoTOO-toh
ἵναhinaEE-na
γνῶτεgnōteGNOH-tay
τὰtata
περὶperipay-REE
ἡμῶνhēmōnay-MONE
καὶkaikay
παρακαλέσῃparakalesēpa-ra-ka-LAY-say
τὰςtastahs
καρδίαςkardiaskahr-THEE-as
ὑμῶνhymōnyoo-MONE

இணை வசனம்

Colossians 4:7
பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.

Philippians 2:19
அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.

Philippians 2:25
மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.

Colossians 2:2
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

1 Thessalonians 3:2
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

2 Thessalonians 2:17
உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.


Tags நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும் அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும் அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்
எபேசியர் 6:22 Concordance எபேசியர் 6:22 Interlinear எபேசியர் 6:22 Image