1 தெசலோனிக்கேயர் 3:2

1 தெசலோனிக்கேயர் 3:2
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.


1 தெசலோனிக்கேயர் 3:2 ஆங்கிலத்தில்

intha Upaththiravangalinaalae Oruvanum Asaikkappadaathapatikku Ungalaith Thidappaduththavum, Ungal Visuvaasaththaippatti Ungalukkup Puththisollavum, Nammutaiya Sakotharanum Thaeva Ooliyakkaaranum Kiristhuvin Suviseshaththil Engal Udanvaelaiyaalumaakiya Theemoththaeyuvai Anuppinom.


முழு அதிகாரம் வாசிக்க : 1 தெசலோனிக்கேயர் 3