Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 2 எஸ்தர் 2:16

எஸ்தர் 2:16
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

Tamil Indian Revised Version
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

Tamil Easy Reading Version
எனவே, எஸ்தர் அரண்மனைக்கு அரசன் அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.

திருவிவிலியம்
அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.

Esther 2:15Esther 2Esther 2:17

King James Version (KJV)
So Esther was taken unto king Ahasuerus into his house royal in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his reign.

American Standard Version (ASV)
So Esther was taken unto king Ahasuerus into his house royal in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his reign.

Bible in Basic English (BBE)
So Esther was taken in to King Ahasuerus in his house in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his rule.

Darby English Bible (DBY)
So Esther was taken to king Ahasuerus, into his royal house, in the tenth month, that is, the month Tebeth, in the seventh year of his reign.

Webster’s Bible (WBT)
So Esther was taken to king Ahasuerus into his house royal in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his reign.

World English Bible (WEB)
So Esther was taken to king Ahasuerus into his house royal in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his reign.

Young’s Literal Translation (YLT)
And Esther is taken unto the king Ahasuerus, unto his royal house, in the tenth month — it `is’ the month of Tebeth — in the seventh year of his reign,

எஸ்தர் Esther 2:16
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
So Esther was taken unto king Ahasuerus into his house royal in the tenth month, which is the month Tebeth, in the seventh year of his reign.

וַתִּלָּקַ֨חwattillāqaḥva-tee-la-KAHK
אֶסְתֵּ֜רʾestēres-TARE
אֶלʾelel
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
אֲחַשְׁוֵרוֹשׁ֙ʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
מַלְכוּת֔וֹmalkûtômahl-hoo-TOH
בַּחֹ֥דֶשׁbaḥōdešba-HOH-desh
הָֽעֲשִׂירִ֖יhāʿăśîrîha-uh-see-REE
הוּאhûʾhoo
חֹ֣דֶשׁḥōdešHOH-desh
טֵבֵ֑תṭēbēttay-VATE
בִּשְׁנַתbišnatbeesh-NAHT
שֶׁ֖בַעšebaʿSHEH-va
לְמַלְכוּתֽוֹ׃lĕmalkûtôleh-mahl-hoo-TOH

இணை வசனம்

Ezra 7:8
ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.

Esther 2:1
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

Esther 2:3
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

Esther 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.


Tags அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்
எஸ்தர் 2:16 Concordance எஸ்தர் 2:16 Interlinear எஸ்தர் 2:16 Image